உள்ளடக்கத்துக்குச் செல்

சுகாமோய் சென் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகாமோய் சென் குப்தா
Sukhamoy Sen Gupta
2வது திரிபுரா முதலமைச்சர்
பதவியில்
20 மார்ச்சு 1972  31 மார்ச்சு 1977
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்பிரபுல்ல குமார் தாசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 1919[1]
இறப்புc. 2003
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

சுகாமோய் சென் குப்தா (Sukhamoy Sen Gupta)(செப்டம்பர் 1919 சி. 2003), [2] என்பவர் இந்திய அரசியல்வாதியும் திரிபுராவின் மேனாள் முதலமைச்சரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். சென் குப்தா இந்தியா மாநிலமான திரிபுராவின் முதலமைச்சராக 20 மார்ச்சு 1972 முதல் 31 மார்ச்சு 1977 வரை பதவி வகித்தார்.[3] [4] [5] [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Taneja, K. K. (1975). Calcutta's Who's who in Business. K. K. Taneja. p. 82.
  2. "Former Tripura minister dies of head injury". 6 March 2008.
  3. "Tripura Legislative Assembly".
  4. "List of Chief Ministers (CM) of Tripura".
  5. Tripura Administration: The Era of Modernisation, 1870–1972.
  6. Economic and Political Weekly.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாமோய்_சென்_குப்தா&oldid=3799652" இலிருந்து மீள்விக்கப்பட்டது