இந்திய தொழிற் சங்க மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிஐடியு
Full nameஇந்திய தொழிற்சங்க மையம்
Native nameCITU
Founded30.05.1970
Members6.2 மில்லியன்
Countryஇந்தியா
AffiliationWFTU
Key peopleகே.ஹேமலதா, தலைவர் தபன் சென், பொதுச் செயலாளர்
Office locationபி.டி.ரணதிவே பவன், 13 ஏ, ரூஸ் அனிவ், புது தில்லி -10 002 புது‍ தில்லி, இந்தியா
Websitewww.citucentre.org

இந்திய தொழிற்சங்க மையம் (இந்தி: भारतीय ट्रेड यूनियन केन्द्र), (ஆங்கில மொழி: Centre of Indian Trade Unions) ஒரு‍ இந்திய அளவிலான தொழிற்சங்கம் ஆகும். இந்திய அளவில் அதிக தொழிலாளர்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது குறிப்பாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், திரிபுரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்காணா போன்ற மாநிலங்களில் வலுவான அமைப்பாக செயல்பட்டு‍ வருகிறது. [1]

மூலம்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

http://www.citucentre.org/

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_தொழிற்_சங்க_மையம்&oldid=3836961" இலிருந்து மீள்விக்கப்பட்டது