மிசஸ் மினிவர் (திரைப்படம்)
Appearance
மிசஸ் மினிவர் Mrs. Miniver | |
---|---|
இயக்கம் | வில்லியம் வைலர் |
தயாரிப்பு | சிட்னி பிராங்க்ளின் |
கதை | ஜான் ஸ்ட்ரூதர் (புதினம்) ஜார்ஜ் பிரோஷ் ஜேம்ஸ் ஹில்டன் |
இசை | ஹெர்பர்ட் ஸ்டாட்பெர்ட் |
நடிப்பு | கிரீயர் கார்சன் வால்டர் பிட்ஜியன் தெரேசா விரைட் டேம் மே விட்டி ரெஜினால்ட் ஓவன் ஹென்றி திராவர்ஸ் ரிச்சர்ட் நே ஹென்றி வில்கொன்சன் |
ஒளிப்பதிவு | ஜோசப் ரட்டன்பர்க் |
படத்தொகுப்பு | ஹாரோல்ட் கிரேஸ் |
விநியோகம் | மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் |
வெளியீடு | சூன் 4, 1942 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $1,344,000 |
மொத்த வருவாய் | $8,878,000 |
மிசஸ் மினிவர் (Mrs. Miniver) 1942 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சிட்னி பிராங்க்ளின் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் வைலர் ஆல் இயக்கப்பட்டது. கிரீயர் கார்சன், வால்டர் பிட்ஜியன், தெரேசா விரைட், டேம் மே விட்டி, ரெஜினால்ட் ஓவன், ஹென்றி திராவர்ஸ், ரிச்சர்ட் நே, ஹென்றி வில்கொன்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
வென்றவை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அழுகிய தக்காளிகள் தளத்தில் '
- "Where Is Today's Mrs. Miniver?". பார்க்கப்பட்ட நாள் 2008-04-28.
- "Mrs. Miniver Opening Scenes". பார்க்கப்பட்ட நாள் 2008-08-20.
- "Mrs. Miniver and the German Soldier". பார்க்கப்பட்ட நாள் 2008-08-20.
- "The full Cast of Mrs. Miniver". பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- "Mrs. Miniver Script transcript". பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.