மார்ட்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:28, 11 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = மார்ட்டி<br/>Mar..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
மார்ட்டி
Marty
இயக்கம்டெல்பர்ட் மேன்
தயாரிப்புஹாரோல்ட் ஹெக்ட்
திரைக்கதைபாடி சேய்ஸ்ப்கி
இசைராய் வெப்
நடிப்பு
  • எர்னெஸ்ட் பார்க்னின்
  • பெட்சி பிளார்
  • ஜோ மாந்தல்
  • பிரான்க் சட்டன்
  • கேரன் ஸ்டீல்
  • எஸ்தர் மின்சியொட்டி
  • அகஸ்தா சியோலி
ஒளிப்பதிவுஜோசப் லாஷெல்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுஏப்ரல் 11, 1955 (1955-04-11)
ஓட்டம்94 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$343,000
மொத்த வருவாய்$3,000,000 (US)

மார்ட்டி (Marty) 1955 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஹாரோல்ட் ஹெக்ட் ஆல் தயாரிக்கப்பட்டு டெல்பர்ட் மேன் ஆல் இயக்கப்பட்டது. எர்னெஸ்ட் பார்க்னின், பெட்சி பிளார், ஜோ மாந்தல், பிரான்க் சட்டன், கேரன் ஸ்டீல், எஸ்தர் மின்சியொட்டி, அகஸ்தா சியோலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டி_(திரைப்படம்)&oldid=1061023" இலிருந்து மீள்விக்கப்பட்டது