உள்ளடக்கத்துக்குச் செல்

த பிரெஞ்சு கன்னக்சன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:11, 4 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = பிரெஞ்சு கன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பிரெஞ்சு கன்னக்சன்
The French Connection
படிமம்:TheFrenchConnection.jpg
இயக்கம்வில்லியம் பிரைட்கின்
தயாரிப்புபில்லிப் டி'அந்தோணி
திரைக்கதைஎர்னெஸ்ட் டைடிமேன்
இசைடான் எல்லிஸ்
நடிப்புஜீன் ஹாக்மேன்
பெர்னான்டோ ரே
ராய் செயிடர்
டோனி லொ பியான்கோ
மார்செல் போச்சுப்பி
ஒளிப்பதிவுஓவன் ராய்ஸ்மன்
படத்தொகுப்புஜெரால்ட் கிரீன்பர்க்
விநியோகம்இருபதாம் நூற்றாண்டு பாக்ஸ்
வெளியீடுஅக்டோபர் 9, 1971 (1971-10-09)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பிரெஞ்சு
ஆக்கச்செலவு$1.8 மில்லியன்
மொத்த வருவாய்$51,700,000[1]

பிரெஞ்சு கன்னக்சன் (The French Connection) 1971 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். பில்லிப் டி'அந்தோணி ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் பிரைட்கின் ஆல் இயக்கப்பட்டது. ஜீன் ஹாக்மேன், பெர்னான்டோ ரே, ராய் செயிடர், டோனி லொ பியான்கோ, மார்செல் போச்சுப்பி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

  1. "The French Connection, Box Office Information". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் January 29, 2012.

வெளி இணைப்புகள்