உள்ளடக்கத்துக்குச் செல்

யூ கான்ட் டேக் இட் வித் யூ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:53, 3 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film |name = யூ கான்ட் டேக் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
யூ கான்ட் டேக் இட் வித் யூ
You Can't Take It With You
இயக்கம்பிரான்க் காப்ரா
தயாரிப்புபிரான்க் காப்ரா
திரைக்கதைராபர்ட் ரிஸ்கின்
இசைடிமிட்ரி டிம்கின்
மிஷா பாகாலெயின்காப்
பென் ஓக்லாந்து
நடிப்புஜீன் ஆர்தர்\
லையோனால் பெர்ரிமோர்
ஜேம்ஸ் ஸ்டீவர்ட்
எட்வர்ட் அர்னால்ட்
ஒளிப்பதிவுஜோசப் வால்கர்
படத்தொகுப்புஜீன் ஹவ்\லிக்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 23, 1938 (1938-08-23)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுUS$1,644,736 (மதிப்பிடப்பட்டது)
மொத்த வருவாய்வாடகைகளில்:
$2,137,575 (அமெரிக்கா)
$5,295,526 (உலகம்)

யூ கான்ட் டேக் இட் வித் யூ (You Can't Take It With You) 1938 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிரான்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ஜீன் ஆர்தர், லையோனால் பெர்ரிமோர், ஜேம்ஸ் ஸ்டீவர்ட், எட்வர்ட் அர்னால்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

ஜீன் ஆர்தர் மற்றும் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்

விருதுகள்

வென்றவை

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைவண்ணத்திர்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்