திசம்பர் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
* |
*[[1271]] – [[குப்லாய் கான்]] தனது [[சீனா|சீன]]ப் பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டான். [[யுவான் வம்சம்]] ஆரம்பமானது. |
||
* |
*[[1505]] – [[பெல்ஜியம்|பெல்ஜிய]] மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான். |
||
*[[1622]] – [[போர்த்துகல் பேரரசு|போர்த்தீசப்]] படையினர் [[கொங்கோ|கொங்கோ இராச்சியத்தை]] உம்புமி என்ற இடத்தில் (இன்றைய [[அங்கோலா]]வில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர். |
|||
* |
*[[1642]] – [[ஏபெல் டாஸ்மான்]] [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] காலடி பதித்த முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியரானார்]]. |
||
⚫ | |||
*[[1777]] – [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[நன்றி தெரிவித்தல் நாள்|நன்றி தெரிவித்தல் நாளைக்]] கொண்டாடியது. |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1833]] – [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசின்]] [[நாட்டுப்பண்]] ''சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்" முதல் தடவையாக பாடப்பட்டது. |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
* [[1961]] - [[இந்தோனீசியா]] [[டச்சு நியூ கினி]]யை ஆக்கிரமித்தது. |
|||
*[[1939]] – [[இரண்டாம் உலகப் போர்]]: உலகப் போரின் முதலாவது வான்போர் [[ஹெலிகோலாந்து பைட் சண்டை (1939)|ஹெலிகோலாந்து பைட் சண்டை]] இடம்பெற்றது. |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
*[[1958]] – உலகின் முதலாவது [[தகவல் தொடர்பு செயற்கைக்கோள்]], "ஸ்கோர்", ஏவப்பட்டது. |
|||
⚫ | |||
⚫ | |||
* [[1997]] - [[எச்.டி.எம்.எல்|எச்.டி.எம்.எல் 4.0]] வெளியிடப்பட்டது. |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1973]] – [[இசுலாமிய வளர்ச்சி வங்கி]] அமைக்கப்பட்டது. |
|||
⚫ | |||
*[[1981]] – உலகின் மிகப்பெரும் [[படைத்துறை வானூர்தி]] [[துப்போலெவ் டி.யு-160|து-160]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] அமைக்கப்பட்டது. |
|||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
⚫ | |||
== பிறப்புகள் == |
== பிறப்புகள் == |
||
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. --> |
|||
<!-- Please don't Wikify years that have already been linked --> |
|||
*[[1812]] – [[என்றி பவர் ஐயர்]], தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. [[1885]]) |
*[[1812]] – [[என்றி பவர் ஐயர்]], தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. [[1885]]) |
||
*[[1822]] – [[ஆறுமுக நாவலர்]], ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. [[1879]]) |
*[[1822]] – [[ஆறுமுக நாவலர்]], ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. [[1879]]) |
||
*[[1856]] – [[ஜெ. ஜெ. தாம்சன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. [[1940]]) |
*[[1856]] – [[ஜெ. ஜெ. தாம்சன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. [[1940]]) |
||
*[[1863]] – [[பிரான்ஸ் பேர்டினண்ட்]], ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. [[1914]]) |
*[[1863]] – [[பிரான்ஸ் பேர்டினண்ட்]], ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. [[1914]]) |
||
*[[1870]] – [[சாகி]], பிரித்தானிய எழுத்தாளர் (இ. [[1916]]) |
|||
*[[1878]] – [[ஜோசப் ஸ்டாலின்]], சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] 2வது அரசுத்தலைவர் (இ. [[1953]]) |
*[[1878]] – [[ஜோசப் ஸ்டாலின்]], சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] 2வது அரசுத்தலைவர் (இ. [[1953]]) |
||
*[[1890]] – [[எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங்]], [[பண்பலை]]யைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. [[1954]]) |
*[[1890]] – [[எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங்]], [[பண்பலை]]யைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. [[1954]]) |
||
*[[1920]] – [[சோதிர்மாய் பாசு]], இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. [[1982]]) |
|||
*[[1930]] – [[வ. பொன்னம்பலம்|வி. பொன்னம்பலம்]], இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. [[1994]]) |
*[[1930]] – [[வ. பொன்னம்பலம்|வி. பொன்னம்பலம்]], இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. [[1994]]) |
||
*[[1932]] – [[நா. பார்த்தசாரதி]], தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. [[1987]]) |
*[[1932]] – [[நா. பார்த்தசாரதி]], தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. [[1987]]) |
||
*[[1933]] – [[ஆலன் ஜோ. பார்டு]], அமெரிக்க வேதியியலாளர் |
*[[1933]] – [[ஆலன் ஜோ. பார்டு]], அமெரிக்க வேதியியலாளர் |
||
*[[1939]] – [[கோ. சாரங்கபாணி (எழுத்தாளர்)|கோ. சாரங்கபாணி]], தமிழக எழுத்தாளர் |
|||
*[[1943]] – [[வில்லியம் ரீசு]], அமெரிக்க சூழலியலாளர் |
|||
*[[1946]] – [[நெல்லை க. பேரன்]], ஈழத்து எழுத்தாளர் (இ. [[1991]]) |
*[[1946]] – [[நெல்லை க. பேரன்]], ஈழத்து எழுத்தாளர் (இ. [[1991]]) |
||
*[[1946]] – [[ஸ்டீவ் பைக்கோ]], தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. [[1977]]) |
*[[1946]] – [[ஸ்டீவ் பைக்கோ]], தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. [[1977]]) |
||
*[[1946]] – [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]], அமெரிக்க இயக்குநர் |
*[[1946]] – [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]], அமெரிக்க இயக்குநர் |
||
*[[1950]] – [[சரத் பொன்சேகா]], இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி |
*[[1950]] – [[சரத் பொன்சேகா]], இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி |
||
*[[1953]] – [[சாரு நிவேதிதா]], தமிழக எழுத்தாளர் |
|||
*[[1955]] – [[விஜய் மல்லையா]], இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி |
*[[1955]] – [[விஜய் மல்லையா]], இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி |
||
*[[1963]] – [[பிராட் பிட்]], அமெரிக்க நடிகர் |
*[[1963]] – [[பிராட் பிட்]], அமெரிக்க நடிகர் |
||
வரிசை 44: | வரிசை 54: | ||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
*[[1111]] – [[அல் கசாலி]], பாரசீக மெய்யியலாளர் (பி. [[1058]]) |
*[[1111]] – [[அல் கசாலி]], பாரசீக மெய்யியலாளர், இறையியலாளர் (பி. [[1058]]) |
||
*[[1829]] – [[ஜீன் பாப்தித்தே லாமார்க்|லாமார்க்]], பிரான்சிய இயற்பியலாளர் (பி. [[1744]]) |
|||
*[[1892]] – [[இரிச்சர்டு ஓவன்]], ஆங்கிலேய உயிரியலாளர் (பி. [[1804]]) |
*[[1892]] – [[இரிச்சர்டு ஓவன்]], ஆங்கிலேய உயிரியலாளர் (பி. [[1804]]) |
||
*[[1988]] – [[ஆர். ஆறுமுகம்]], மலேசியக் காற்பந்து வீரர் |
|||
*[[1988]] – [[க. நா. சுப்ரமண்யம்]], தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. [[1912]]) |
*[[1988]] – [[க. நா. சுப்ரமண்யம்]], தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. [[1912]]) |
||
*[[1990]] – [[எஸ். எம். ராமநாதன்]], தமிழக நாடக, திரைப்பட நடிகர் |
*[[1990]] – [[எஸ். எம். ராமநாதன்]], தமிழக நாடக, திரைப்பட நடிகர் |
||
வரிசை 53: | வரிசை 65: | ||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* பன்னாட்டுக் குடிபெயர்வோர் நாள் |
|||
* தேசிய நாள் ([[கத்தார்]]) |
* தேசிய நாள் ([[கத்தார்]]) |
||
* குடியரசு நாள் ([[நைஜர்]]) |
* குடியரசு நாள் ([[நைஜர்]]) |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* |
*[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/18 ''பிபிசி'': இந்த நாளில்] |
||
*[http://www.nytimes.com/learning/general/onthisday/20061218.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்] |
*[http://www.nytimes.com/learning/general/onthisday/20061218.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்] |
||
* |
*[http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Dec&day=18 ''கனடா'': இந்த நாளில்] |
||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
09:43, 17 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 18 (December 18) கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1271 – குப்லாய் கான் தனது சீனப் பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டான். யுவான் வம்சம் ஆரம்பமானது.
- 1505 – பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான்.
- 1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.
- 1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தில் காலடி பதித்த முதலாவது ஐரோப்பியரானார்.
- 1777 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.
- 1787 – நியூ ஜெர்சி ஐக்கிய அமெரிக்காவில் 3வது மாநிலமாக இணைந்தது.
- 1833 – உருசியப் பேரரசின் நாட்டுப்பண் சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்" முதல் தடவையாக பாடப்பட்டது.
- 1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
- 1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- 1935 – இலங்கை சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: உலகப் போரின் முதலாவது வான்போர் ஹெலிகோலாந்து பைட் சண்டை இடம்பெற்றது.
- 1941 – ஆங்காங்கின் பிரித்தானிய ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து சப்பான் அந்நாட்டின் மீது படையெடுத்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படை விமானங்கள் சீனாவின் ஹன்கோவ் நகரில் சப்பானிய இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
- 1958 – உலகின் முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள், "ஸ்கோர்", ஏவப்பட்டது.
- 1966 – சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியசு கண்டுபிடிக்கப்பட்டது.
- 1973 – சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1973 – இசுலாமிய வளர்ச்சி வங்கி அமைக்கப்பட்டது.
- 1981 – உலகின் மிகப்பெரும் படைத்துறை வானூர்தி து-160 சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
- 1987 – லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
- 1990 – ஈழப்போர்: இலங்கையின் திருகோணமலை இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
- 1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
- 2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
- 2012 – தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்டது.
பிறப்புகள்
- 1812 – என்றி பவர் ஐயர், தமிழறிஞர், விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்த குழுவின் தலைவராகச் செயல்பட்டவர் (இ. 1885)
- 1822 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ எழுச்சியாளர் (இ. 1879)
- 1856 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1940)
- 1863 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆத்திரியாவின் முடிக்குரிய இளவரசர் (இ. 1914)
- 1870 – சாகி, பிரித்தானிய எழுத்தாளர் (இ. 1916)
- 1878 – ஜோசப் ஸ்டாலின், சியார்ச்சிய-உருசிய அரசியல்வாதி, சோவியத் ஒன்றியத்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1953)
- 1890 – எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், பண்பலையைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1954)
- 1920 – சோதிர்மாய் பாசு, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1982)
- 1930 – வி. பொன்னம்பலம், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1994)
- 1932 – நா. பார்த்தசாரதி, தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1987)
- 1933 – ஆலன் ஜோ. பார்டு, அமெரிக்க வேதியியலாளர்
- 1939 – கோ. சாரங்கபாணி, தமிழக எழுத்தாளர்
- 1943 – வில்லியம் ரீசு, அமெரிக்க சூழலியலாளர்
- 1946 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1991)
- 1946 – ஸ்டீவ் பைக்கோ, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர் (இ. 1977)
- 1946 – ஸ்டீவன் ஸ்பில்பேர்க், அமெரிக்க இயக்குநர்
- 1950 – சரத் பொன்சேகா, இலங்கை இராணுவத் தலைவர், அரசியல்வாதி
- 1953 – சாரு நிவேதிதா, தமிழக எழுத்தாளர்
- 1955 – விஜய் மல்லையா, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி
- 1963 – பிராட் பிட், அமெரிக்க நடிகர்
- 1971 – பர்கா தத், இந்திய ஊடகவியலாளர்
- 1986 – உஸ்மான் கவாஜா, பாக்கித்தானிய-ஆத்திரேலியத் துடுப்பாளர்
இறப்புகள்
- 1111 – அல் கசாலி, பாரசீக மெய்யியலாளர், இறையியலாளர் (பி. 1058)
- 1829 – லாமார்க், பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1744)
- 1892 – இரிச்சர்டு ஓவன், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1804)
- 1988 – ஆர். ஆறுமுகம், மலேசியக் காற்பந்து வீரர்
- 1988 – க. நா. சுப்ரமண்யம், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1912)
- 1990 – எஸ். எம். ராமநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்
- 1998 – சி. சு. செல்லப்பா, தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (பி. 1912)
- 2011 – வாக்லாவ் அவொல், செக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1936)