கோ. சாரங்கபாணி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோ. சாரங்கபாணி (பிறப்பு: டிசம்பர் 18, 1939), தமிழக எழுத்தாளர், காரைக்காலில் பிறந்த இவர் தற்போது புதுச்சேரி, இந்திராநகர் விரிவில் வசித்து வருகின்றார். இவர் ஒரு புலவரும், நாடறிந்த நாவலரும், சமய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவாளரும் பட்டிமன்றங்களிலும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அதிகமாகப் பங்கேற்பவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கம்ப மகரந்தம்
  • சங்கமம்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • முத்தமிழ் வித்தகர்
  • அருட்கதை நம்பி

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011