உள்ளடக்கத்துக்குச் செல்

சோதிர்மாய் பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோதிர்மாய் பாசு (Jyotirmoy Basu 18 திசம்பர் 1920--மார்ச்சு 1982) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். பொதுவுடைமைவாதியான இவர் இந்திய நாடாளுமன்றத்துக்கு நான்கு முறை 1967, 1971, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தின் டயமண்ட் ஆர்பர் தொகுதியிலிருந்து இடதுசாரிப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.

உசாத்துணை

[தொகு]

http://indianexpress.com/article/opinion/columns/may-6-forty-years-ago-emergency-talk/

http://indiatoday.intoday.in/story/report-on-much-speculated-sympathy-wave-in-favour-of-congress-i/1/361260.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதிர்மாய்_பாசு&oldid=2230203" இலிருந்து மீள்விக்கப்பட்டது