துப்போலெவ் டி.யு-160

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டியு-160
துப்போலெவ் டியு-160
வகை மீயொலி தந்திரோபாய குண்டுவீச்சு விமானமும் ஏவுகணை தாங்கியும்
உருவாக்கிய நாடு சோவியத் ஒன்றியம், தற்போது உருசியா
வடிவமைப்பாளர் துப்போலெவ்
முதல் பயணம் 18 டிசம்பர் 1981
அறிமுகம் 1987 ஆரம்பம்; 2005 உத்தியோகபூர்வம்
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர் உருசியா வான்படை
உற்பத்தி 1984–2008
தயாரிப்பு எண்ணிக்கை 35

துப்போலெவ் டி.யு-160 (Tupolev Tu-160) என்பது சோவியத் ஒன்றியத் தயாரிப்பு மீயொலி, மாறும் இறக்கை கொண்ட கனரக குண்டுவீச்சு விமானம். இதில் சில மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுகின்றன. டியு-160 உலகிலுள்ள பெரிய சண்டை விமானமும், மாறும் இறக்கை கொண்ட விமானமும், மீயொலி விமானமும் ஆகும். மேலும், மற்றைய இராணுவ விமானங்களின் போக்குவரத்து சுமப்பை ஒப்பிடுகையில் இது பாரிய எடையினை சுமக்கக்கூடியது.

விபரங்கள் (டி.யு-160)[தொகு]

Orthographic projection of the Tupolev Tu-160
Orthographic projection of the Tupolev Tu-160

Data from Jane's All The World's Aircraft 2003–2004,[1]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

 • Two internal bays for 40,000 kg (88,185 lb) of ordnance, options include:
 • உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Jackson 2003, pp. 425–426.
  2. Taylor 1996, p. 103.
  3. "Tu-160 Blackjack (Tupolev)." globalsecurity.org. Retrieved 3 August 2009.
  4. "ХАРАКТЕРИСТИКИ БОМБАРДИРОВЩИКА Ту-160." ('Tu-160 bomber specifications') airforce.ru. Retrieved 3 August 2009.

  வெளி இணைப்புக்கள்[தொகு]

  விக்கிமீடியா பொதுவகத்தில்,
  Tupolev Tu-160
  என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  "https://ta.wikipedia.org/w/index.php?title=துப்போலெவ்_டி.யு-160&oldid=1483031" இலிருந்து மீள்விக்கப்பட்டது