உள்ளடக்கத்துக்குச் செல்

சங்க கால அரசர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சங்க கால மன்னர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்ககால வரலாறு
சேரர்
சோழர்
பாண்டியர்
வள்ளல்கள்
அரசர்கள்
புலவர்கள்
edit
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

மூவேந்தர் அல்லாத சங்க கால அரசர்களை இங்கு மன்னர்கள் என்று குறிப்பிடுகிறோம். இவர்களைச் சிற்றரசர்கள் என்றும், குறுநில மன்னர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். இளவரசர்கள், அரசியர், கிழான் போன்ற ஊர்ப் பெருந்தனக்காரன், படைவீரர்கள், வள்ளல்கள், சிறப்புக்குரியோர், இராமன், சீதை, வீமன், அருச்சுணன் போன்ற புராணப் பெருமக்கள் முதலானோர் பெயர்களும் இவற்றோடு கலந்துள்ளன.
இவை சேர சோழ பாண்டியர் அல்லாத சங்ககாலத் தனிமனிதனைக் குறிக்கும் பெயர்கள்.

  • சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை தொகுப்புப் பதிப்பு, அறிஞர் கழக ஆய்வு, பாரிநிலையம் வெளியீடு, (1940) இரண்டாம் பதிப்பு 1967, சிறப்புப்பெயர் அகராதி என்னும் தொகுப்பிலிருந்து பிரித்துத் தொகுக்கப்பட்டது.

அகர வரிசைப்படி சங்ககாலப் பெருமக்கள்

[தொகு]
  1. ஈந்தூர் கிழான் தோயன்மாறன்

எயினன்

  1. எருமை அரசன்
  2. எருமையூரன்
  3. எவ்வி
  4. எழினி
  5. எழினியாதன்
  6. எரவாதன்
  7. சந்தந்தை சந்தன்
  8. ஆற்றூர் செங்காயபன்
  1. ஏறைக்கோன்
  2. ஏனாதி
  3. ஏனாதி திருக்கிள்ளி
  1. ஐயை
  1. ஒல்லையூர் கிழான்
  1. ஓய்மான் நல்லியக்கோடன்
  2. ஓய்மான் வில்லியாதன்
  3. ஓரி
  1. ஔவை (பாடப்பட்ட புலவர்)

கா

[தொகு]
  1. காரி
  2. காவெரி ஊட்டிய … புகழோன் (அருச்சுனன்)
  3. காவெரி ஊட்டிய … புகழோன் (வீமன்)

கு

[தொகு]
  1. குமணன்
  2. குமணன் தம்பி
  3. குறும்பியன்

கொ

[தொகு]
  1. கொண்கானங் கிழான்
  2. கொற்றன்
  3. கொற்றி

கோ

[தொகு]
  1. கோடைப்பொருநன்

சா

[தொகு]
  1. சாத்தன்
  2. சாலினி
  3. சிறுகுடி கிழான் பண்ணன்

சீ

[தொகு]
  1. சீதை

செ

[தொகு]
  1. செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்
  2. செங்குட்டுவன்
  3. சென்பக மாதேவன்

சே

[தொகு]
  1. சேந்தன் தந்தை அழிசி

சோ

[தொகு]
  1. சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன்
  2. சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
  3. சோழர் மறவன்

ஞி

[தொகு]
  1. ஞிமிலி
  1. தந்துமாறன்
  2. தருமன்
  3. தழும்பன்

தா

[தொகு]
  1. தாமான் தோன்றிக்கோன்

தி

[தொகு]
  1. திதியன்
  2. தித்தன்
  3. தித்தன் வெளியன்
  4. திருமாவுண்ணி
  5. திரையன்

தெ

[தொகு]
  1. தென்னவன் மறவன்

தே

[தொகு]
  1. தேர்வண் மலையன்

தொ

[தொகு]
  1. தொண்டைமான் இளந்திரையன் (தொண்டைமான், தொண்டையோர் மருகன்)

தோ

[தொகு]
  1. தோன்றிக்கோ

நா

[தொகு]
  1. நாகன் (நாலை கிழவோன், நாலை கிழவன் நாகன்)
  2. நாஞ்சில் வள்ளுவன் (நாஞ்சிற் பொருநன்)

நீ

[தொகு]
  1. நீடூர் கிழவோன்

நெ

[தொகு]
  1. நெடுமான் அஞ்சி
  2. நெடுமிடல்
  3. நெடுவேள் ஆதன்
  4. நெடுவேள் ஆவி

பா

[தொகு]
  1. பாணன்
  2. பாரி
  3. பாரிமகளிர்

பி

[தொகு]
  1. பிட்டன்
  2. பிட்டங்கொற்றன்
  3. பிட்டை
  4. பிண்டன்
  5. பிரகத்தன்

பு

[தொகு]
  1. புலிகடிமாஅல்
  2. புல்லி
  3. புன்றுறை

பெ

[தொகு]
  1. பெரியன்
  2. பெருங்கோப்பெண்டு
  3. பெருஞ்சாத்தன்
  4. பெருமாவிலங்கைத் தலைவன்

பே

[தொகு]
  1. பேகன்

பொ

[தொகு]
  1. பொகுட்டெழினி
  2. பொதியில் முனிவன்
  3. பொருநன்
  4. பொறையாற்றுக்கிழான்

போ

[தொகு]
  1. போஒர் கிழவோன் பழையன்

மா

[தொகு]
  1. மாய வண்ணன்
  2. மாவன்

மி

[தொகு]
  1. மிஞிலி

மு

[தொகு]
  1. முக்காவல்நாட்டு ஆமூர் மல்லன்
  2. முசுண்டை
  3. முதியன் ஆதனுங்கன்
  4. முருகன்

மூ

[தொகு]
  1. மூவன்

மை

[தொகு]
  1. மையற்கோமான்
  2. மையூர் கிழான்

மோ

[தொகு]
  1. மோகூர் மன்னன்
  1. வண்டன்
  2. வல்லங்கிழவோன் நல்லடி
  3. வல்லார் கிழான்
  4. வல்வில் ஓரி

வா

[தொகு]
  1. வாட்டாற்று எழினியாதன்
  2. வாணன்
  3. வானவன் மறவன்

வி

[தொகு]
  1. விச்சிக்கோ (விச்சியர் பெருமகன்)
  2. விராஅன்
  3. வில்லியாதன்

வீ

[தொகு]
  1. வீரைவேண்மான் வெளியன் தித்தன்

வெ

[தொகு]
  1. வெளிமான்
  2. வெளியன்
  3. வெளியன் தித்தன்
  4. வெளியன் வேண்மான் நல்லினி
  5. வெளியன் வேண்மான்

வே

[தொகு]
  1. வேங்கட நாடன்
  2. வேங்கைமார்பன்
  3. வேண்மாள் அந்துவஞ்செள்ளை
  4. வேண்மாள் நல்லினி
  5. வேளாவிக் கோமான்
  6. வேள்பாரி

வை

[தொகு]
  1. வையாவிக்கோப்பெரும் பேகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_கால_அரசர்கள்&oldid=3313648" இலிருந்து மீள்விக்கப்பட்டது