பொருநன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருநன் என்பவன் பாண்டியனை எதிர்த்த எழுவர்களில் ஒருவன். இவன் இயல்தேர்ப் பொருநன் எனவும் அகநானூற்று பாடலால் கூறப்படுகிறான்.அகம் 36 இவனை பற்றி வேறு வரலாறும், இவன் ஆண்ட நாட்டையும் பற்றி சங்க இலக்கியங்கள் கிடைக்கவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருநன்&oldid=2566240" இருந்து மீள்விக்கப்பட்டது