நல்லினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லினி வெளியன் வேள் என்பவனின் மகள். சேர அரசன் உதியஞ்சேரல் மனைவி. இவளது மகன்கள் இருவர் சேர நாட்டை ஆண்டனர். இவர்கள் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்னும் இரண்டு பத்துகளின் பாட்டுடைத் தலைவர்கள். இவர்களின் பெயர்கள் முறையே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவனை என்பன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லினி&oldid=2565337" இருந்து மீள்விக்கப்பட்டது