அகுதை தந்தை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகுதை தந்தை கூடல் (திருமுக்கூடல்) நகர அரசன் அகுதையில் தந்தை. சங்கப் பாடல்களில் இவனைப்பற்றி பின்வரும் குறிப்புகள் உள்ளன.
அகுதை தந்தைக்கு அகவல் மகளிர் யானைகளைப் பரிசிலாக அவனது வாயிலில் நிறுத்திவைத்து அவனைப் புகழ்ந்து பாடினராம். இந்தச் செயலின் நோக்கம் வேறாக இருந்ததாம். (தலைவன் தலைவியின் வாயிலில் வந்து நிற்பதன் நோக்கமும் அப்படிப்பட்டதாம்.) (பரணர் – குறுந்தொகை 298)