சங்ககால வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்ககால வரலாறு
சேரர்
சோழர்
பாண்டியர்
வள்ளல்கள்
அரசர்கள்
புலவர்கள்
edit

சங்ககால வரலாறு [1] தொல்பழங்காலம், சங்ககாலம், களப்பிரர் காலம், இடைக்காலப் பாண்டியர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழ, பாண்டியர்காலம், மதுரை நாயகர் காலம், ஆங்கிலேயர் காலம், விடுதலைப் போராட்ட காலம், சுதந்திர இந்தியாவில் தமிழகம் என்னும் கால நிரலில் [2] எழுதப்பட்டுவருகிறது.[3]

தொல்பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலம். பழைய கற்காலம், இரும்புக்காலம், புதிய கற்காலம் முதலானவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது.

எழுத்தப்பட்ட சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது சங்ககாலம்.

(விரியும்)

அடிக்குறிப்பு[தொகு]

  1. தமிழ்நாட்டு வரலாறு
  2. காலநிரல்
  3. தமிழ்நாட்டு வரலாறு, தொல்பழங்காலம், வரலாற்று அறிஞர்கள் குழு ஆய்வுத் தொகுப்பு, பதிப்பாசிரியர் ஒய் சுப்பராயலு & செங்கைப்பொதுவன், தமிழ்நாடு அரசு வெளியீடு, 1975

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககால_வரலாறு&oldid=3242608" இலிருந்து மீள்விக்கப்பட்டது