பேச்சு:சங்ககால வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை நீக்கப் பரிந்துரைத்த அறிஞர் மீண்டும் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --Sengai Podhuvan 05:54, 26 சூன் 2011 (UTC)[பதிலளி]

நீக்கல் வார்ப்புருவை எடுத்து விட்டேன் ஐயா. அது பொதுவாக வெறுமையாக இருக்கும் கட்டுரைகளுக்கு நினைவு கூறல் போல இடப்படுவது. (சில நேரங்களில் கட்டுரையாளர்கள் கட்டுரை தொடங்கியிருப்பதை மறந்து விட்டு வேறு வேலைகளுக்குச் சென்று விடுவதுண்டு. அதற்காக இந்த வழக்கம்)--சோடாபாட்டில்உரையாடுக 05:58, 26 சூன் 2011 (UTC)[பதிலளி]
ஐயா, சங்க காலம் என்றொரு கட்டுரை உள்ளது. அக்கட்டுரையுடன் இதனை இணைக்க முடியுமா? அல்லது வேறு குறிப்புகளுடன் தனிக் கட்டுரையாக எழுத விரும்புகிறீர்களா?--Kanags \உரையாடுக 07:09, 26 சூன் 2011 (UTC)[பதிலளி]
  • கடைச்சங்கம் எனத் தலைப்பிட்டுக்கொண்டு அதனோடு தொடர்பில்லாத பகுதி அக் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது தனியே விரிவாக்கப்படவேண்டும். நினைவூட்டிய கனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:42, 3 சனவரி 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சங்ககால_வரலாறு&oldid=1291900" இலிருந்து மீள்விக்கப்பட்டது