பொதியில் முனிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொதியில் முனிவன் என்னும் தொடர் அகத்தியனைக் குறிக்கும். ஆய் நாட்டுப் பொதியமலை சங்கநூல்களில் பெரிதுபடுத்திப் பேசப்பட்ட மலைகளில் ஒன்று. சங்ககாலக் கணியர் விண்மீன்களில் ஒன்றுக்கு ‘அகத்தியன்’ எனப் பெயரிட்டு வழங்கிவந்தனர்.[1] தமிழர் வானியல் இந்த விண்மீன் இடம் பெயர்ந்த்தைக் குறிப்பிடுகிறது. நல்லந்துவனார் என்னும் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதியில் என்பது பொதியமலையைம், ஊர்ப் பொதுச் சாவடியையும் குறிக்கும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. பரிபாடல் 11-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதியில்_முனிவன்&oldid=2745561" இருந்து மீள்விக்கப்பட்டது