உள்ளடக்கத்துக்குச் செல்

உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருவருக்காக நாளாந்த உணவு ஆற்றல் உள்ளெடுத்தல், 2001–2003.[1]
  தரவு இல்லை
  <1,600 kcal (6,700 kJ)
  1,600–1,800 kcal (6,700–7,500 kJ)
  1,800–2,000 kcal (7,500–8,400 kJ)
  2,000–2,200 kcal (8,400–9,200 kJ)
  2,200–2,400 kcal (9,200–10,000 kJ)
  2,400–2,600 kcal (10,000–11,000 kJ)
  2,600–2,800 kcal (11,000–12,000 kJ)
  2,800–3,000 kcal (12,000–13,000 kJ)
  3,000–3,200 kcal (13,000–13,000 kJ)
  3,200–3,400 kcal (13,000–14,000 kJ)
  3,400–3,600 kcal (14,000–15,000 kJ)
  >3,600 kcal (15,000 kJ)

இது ஒரு உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[2]

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஒருநாளுக்கான உணவு ஆற்றல் ஒருவருக்கு 1,800 kilocalories (7,500 kJ) இருக்க வேண்டும் என்கிறது.[3]

நாடு ஒருவருக்கான நாளாந்த ஆற்றல் நுகர்வு (2005-07)[4]
ஆயிரம் கலோரி ஆயிரம் யூல்
 ஐக்கிய அமெரிக்கா 3,77015,770
 ஆஸ்திரியா 3,76015,730
 கிரேக்க நாடு 3,70015,480
 பெல்ஜியம் 3,69015,440
 லக்சம்பர்க் 3,69015,440
 இத்தாலி 3,66015,310
 மால்ட்டா 3,59015,020
 போர்த்துகல் 3,58014,980
 பிரான்சு 3,55014,850
 இசுரேல் 3,54014,810
 கனடா 3,53014,770
 செருமனி 3,53014,770
 அயர்லாந்து 3,53014,770
 உருமேனியா 3,51014,690
 துருக்கி 3,48014,560
 நோர்வே 3,46014,480
 பிரேசில் 3,45614,460
 அங்கேரி 3,44014,390
 ஐக்கிய இராச்சியம் 3,44014,390
 லித்துவேனியா 3,42014,310
 சுவிட்சர்லாந்து 3,42014,310
 டென்மார்க் 3,40014,230
 போலந்து 3,40014,230
 கசக்கஸ்தான் 3,36014,060
 ஐசுலாந்து 3,33013,930
 செக் குடியரசு 3,32013,890
 தூனிசியா 3,31013,850
 கியூபா 3,30013,810
 உருசியா 3,27013,680
 எசுப்பானியா 3,27013,680
 மெக்சிக்கோ 3,25013,600
 நெதர்லாந்து 3,24013,560
 மொரோக்கோ 3,23013,510
 உக்ரைன் 3,23013,510
 பின்லாந்து 3,22013,470
 சுலோவீனியா 3,22013,470
 சைப்பிரசு 3,20013,390
 ஆத்திரேலியா 3,19013,350
 எகிப்து 3,16013,220
 நியூசிலாந்து 3,15013,180
 Libya 3,14013,140
 ஐக்கிய அரபு அமீரகம் 3,14013,140
 எசுத்தோனியா 3,13013,100
 சவூதி அரேபியா 3,13013,100
 சுவீடன் 3,12013,050
 அல்ஜீரியா 3,11013,010
 டொமினிக்கா 3,11013,010
 லெபனான் 3,11013,010
 பெலருஸ் 3,09012,930
 பொசுனியா எர்செகோவினா 3,08012,890
 தென் கொரியா 3,07012,840
 பார்படோசு 3,05012,760
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic 3,05012,760
 ஈரான் 3,04012,720
 குவைத் 3,04012,720
 பிஜி 3,03012,680
 லாத்வியா 3,02012,640
 அர்கெந்தீனா 3,00012,550
 அசர்பைஜான் 3,00012,550
 புரூணை 2,99012,510
 குரோவாசியா 2,99012,510
 தென்னாப்பிரிக்கா 2,99012,510
 யோர்தான் 2,98012,470
 மாக்கடோனியக் குடியரசு 2,98012,470
 சீனா 2,97012,430
 நெதர்லாந்து அண்டிலிசு 2,97012,430
 சிலி 2,96012,380
 மொரிசியசு 2,94012,300
 பிரெஞ்சு பொலினீசியா 2,92012,220
 மலேசியா 2,91012,180
 மல்தோவா 2,91012,180
 அல்பேனியா 2,90012,130
 கிரிபட்டி 2,89012,090
 சமோவா 2,88012,050
 சிலவாக்கியா 2,88012,050
 கானா 2,85011,920
 ஜமேக்கா 2,85011,920
 மூரித்தானியா 2,82011,800
 உருகுவை 2,82011,800
 கோஸ்ட்டா ரிக்கா 2,81011,760
 சியார்சியா 2,81011,760
 சப்பான் 2,81011,760
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 2,81011,760
 நியூ கலிடோனியா 2,79011,670
 வியட்நாம் 2,77011,590
 பல்கேரியா 2,76011,550
 கயானா 2,75011,510
 துருக்மெனிஸ்தான் 2,75011,510
 செயிண்ட். லூசியா 2,74011,460
 காபொன் 2,73011,420
 பெலீசு 2,72011,380
 வனுவாட்டு 2,72011,380
 நைஜீரியா 2,71011,340
 செர்பியாவும் மொண்டெனேகுரோவும் 2,71011,340
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 2,71011,340
 பஹமாஸ் 2,70011,300
 மாலைத்தீவுகள் 2,68011,210
 புர்க்கினா பாசோ 2,67011,170
 கிர்கிசுத்தான் 2,67011,170
 கொலம்பியா 2,66011,130
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 2,66011,130
 பரகுவை 2,62010,960
 வெனிசுவேலா 2,61010,920
 ஒண்டுராசு 2,60010,880
 எல் சல்வடோர 2,59010,840
 மாலி 2,58010,790
 காபோ வர்டி 2,55010,670
 பெர்முடா 2,54010,630
 இந்தோனேசியா 2,54010,630
 கினியா 2,53010,590
 தாய்லாந்து 2,53010,590
 உசுபெக்கிசுத்தான் 2,53010,590
 பிலிப்பீன்சு 2,52010,540
 பெனின் 2,51010,500
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 2,51010,500
 ஐவரி கோஸ்ட் 2,51010,500
 லெசோத்தோ 2,47010,330
 சுரிநாம் 2,47010,330
 பனாமா 2,45010,250
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 2,45010,250
 மியான்மர் 2,44010,210
 பெரு 2,43010,170
 சீசெல்சு 2,43010,170
 சொலமன் தீவுகள் 2,43010,170
 கிரெனடா 2,42010,130
 நிக்கராகுவா 2,40010,040
 இலங்கை 2,39010,000
 கம்பியா 2,3509,830
 நமீபியா 2,3509,830
 நேபாளம் 2,3509,830
 அன்டிகுவா பர்புடா 2,3209,710
 செனிகல் 2,3209,710
 நைஜர் 2,3109,670
 சுவாசிலாந்து 2,3109,670
 எக்குவடோர் 2,3009,620
 இந்தியா 2,3009,620
 கினி-பிசாவு 2,2909,580
 சூடான் 2,2709,500
 கமரூன் 2,2609,460
 சீபூத்தீ 2,2609,460
 டொமினிக்கன் குடியரசு 2,2609,460
 ஆர்மீனியா 2,2509,410
 வங்காளதேசம் 2,2509,410
 கம்போடியா 2,2509,410
 மங்கோலியா 2,2509,410
 பாக்கித்தான் 2,2509,410
 உகாண்டா 2,2509,410
 போட்சுவானா 2,2409,370
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lao People's Democratic Republic 2,2309,330
 சிம்பாப்வே 2,2109,250
 குவாத்தமாலா 2,1709,080
 லைபீரியா 2,1609,040
 வட கொரியா 2,1509,000
 டோகோ 2,1509,000
 மடகாசுகர் 2,1308,910
 மலாவி 2,1308,910
 பலத்தீன் 2,1308,910
 சியேரா லியோனி 2,1308,910
 தஜிகிஸ்தான் 2,1308,910
 பொலிவியா 2,0908,740
 மொசாம்பிக் 2,0708,660
 கென்யா 2,0608,620
 ருவாண்டா 2,0508,580
 சாட் 2,0408,540
 யேமன் 2,0308,490
 கிழக்குத் திமோர் 2,0208,450
வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Republic of Tanzania 2,0208,450
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1,9608,200
 அங்கோலா 1,9508,160
 எதியோப்பியா 1,9508,160
 சாம்பியா 1,8907,910
 கொமொரோசு 1,8607,780
 எயிட்டி 1,8507,740
 புருண்டி 1,6807,030
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,5906,650
 எரித்திரியா 1,5906,650

உசாத்துணை

[தொகு]
  1. "Compendium of food and agriculture indicators – 2006". Food and Agriculture Organization of the United Nations. Archived from the original on 2018-12-26. Retrieved பெப்ரவரி 18, 2009.
  2. http://www.fao.org/economic/ess/food-security-statistics/food-security-statistics-metadata/en/
  3. "Hunger Portal". FAO. Retrieved 2012-09-28.
  4. http://www.fao.org/fileadmin/templates/ess/documents/food_security_statistics/FoodConsumptionNutrients_en.xls