உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருவருக்காக நாளாந்த உணவு ஆற்றல் உள்ளெடுத்தல், 2001–2003.[1]
  தரவு இல்லை
  <1,600 kcal (6,700 kJ)
  1,600–1,800 kcal (6,700–7,500 kJ)
  1,800–2,000 kcal (7,500–8,400 kJ)
  2,000–2,200 kcal (8,400–9,200 kJ)
  2,200–2,400 kcal (9,200–10,000 kJ)
  2,400–2,600 kcal (10,000–11,000 kJ)
  2,600–2,800 kcal (11,000–12,000 kJ)
  2,800–3,000 kcal (12,000–13,000 kJ)
  3,000–3,200 kcal (13,000–13,000 kJ)
  3,200–3,400 kcal (13,000–14,000 kJ)
  3,400–3,600 kcal (14,000–15,000 kJ)
  >3,600 kcal (15,000 kJ)

இது ஒரு உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[2]

[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] ஒருநாளுக்கான உணவு ஆற்றல் ஒருவருக்கு 1,800 kilocalories (7,500 kJ) இருக்க வேண்டும் என்கிறது.[3]

நாடு ஒருவருக்கான நாளாந்த ஆற்றல் நுகர்வு (2005-07)[4]
ஆயிரம் கலோரி ஆயிரம் யூல்
 ஐக்கிய அமெரிக்கா 3,770 15,770
 ஆஸ்திரியா 3,760 15,730
 கிரேக்க நாடு 3,700 15,480
 பெல்ஜியம் 3,690 15,440
 லக்சம்பர்க் 3,690 15,440
 இத்தாலி 3,660 15,310
 மால்ட்டா 3,590 15,020
 போர்த்துகல் 3,580 14,980
 பிரான்சு 3,550 14,850
 இசுரேல் 3,540 14,810
 கனடா 3,530 14,770
 செருமனி 3,530 14,770
 அயர்லாந்து 3,530 14,770
 உருமேனியா 3,510 14,690
 துருக்கி 3,480 14,560
 நோர்வே 3,460 14,480
 பிரேசில் 3,456 14,460
 அங்கேரி 3,440 14,390
 ஐக்கிய இராச்சியம் 3,440 14,390
 லித்துவேனியா 3,420 14,310
 சுவிட்சர்லாந்து 3,420 14,310
 டென்மார்க் 3,400 14,230
 போலந்து 3,400 14,230
 கசக்கஸ்தான் 3,360 14,060
 ஐசுலாந்து 3,330 13,930
 செக் குடியரசு 3,320 13,890
 தூனிசியா 3,310 13,850
 கியூபா 3,300 13,810
 உருசியா 3,270 13,680
 எசுப்பானியா 3,270 13,680
 மெக்சிக்கோ 3,250 13,600
 நெதர்லாந்து 3,240 13,560
 மொரோக்கோ 3,230 13,510
 உக்ரைன் 3,230 13,510
 பின்லாந்து 3,220 13,470
 சுலோவீனியா 3,220 13,470
 சைப்பிரசு 3,200 13,390
 ஆத்திரேலியா 3,190 13,350
 எகிப்து 3,160 13,220
 நியூசிலாந்து 3,150 13,180
 Libya 3,140 13,140
 ஐக்கிய அரபு அமீரகம் 3,140 13,140
 எசுத்தோனியா 3,130 13,100
 சவூதி அரேபியா 3,130 13,100
 சுவீடன் 3,120 13,050
 அல்ஜீரியா 3,110 13,010
 டொமினிக்கா 3,110 13,010
 லெபனான் 3,110 13,010
 பெலருஸ் 3,090 12,930
 பொசுனியா எர்செகோவினா 3,080 12,890
 தென் கொரியா 3,070 12,840
 பார்படோசு 3,050 12,760
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic 3,050 12,760
 ஈரான் 3,040 12,720
 குவைத் 3,040 12,720
 பிஜி 3,030 12,680
 லாத்வியா 3,020 12,640
 அர்கெந்தீனா 3,000 12,550
 அசர்பைஜான் 3,000 12,550
 புரூணை 2,990 12,510
 குரோவாசியா 2,990 12,510
 தென்னாப்பிரிக்கா 2,990 12,510
 யோர்தான் 2,980 12,470
 மாக்கடோனியக் குடியரசு 2,980 12,470
 சீனா 2,970 12,430
 நெதர்லாந்து அண்டிலிசு 2,970 12,430
 சிலி 2,960 12,380
 மொரிசியசு 2,940 12,300
 பிரெஞ்சு பொலினீசியா 2,920 12,220
 மலேசியா 2,910 12,180
 மல்தோவா 2,910 12,180
 அல்பேனியா 2,900 12,130
 கிரிபட்டி 2,890 12,090
 சமோவா 2,880 12,050
 சிலவாக்கியா 2,880 12,050
 கானா 2,850 11,920
 ஜமேக்கா 2,850 11,920
 மூரித்தானியா 2,820 11,800
 உருகுவை 2,820 11,800
 கோஸ்ட்டா ரிக்கா 2,810 11,760
 சியார்சியா 2,810 11,760
 சப்பான் 2,810 11,760
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 2,810 11,760
 நியூ கலிடோனியா 2,790 11,670
 வியட்நாம் 2,770 11,590
 பல்கேரியா 2,760 11,550
 கயானா 2,750 11,510
 துருக்மெனிஸ்தான் 2,750 11,510
 செயிண்ட். லூசியா 2,740 11,460
 காபொன் 2,730 11,420
 பெலீசு 2,720 11,380
 வனுவாட்டு 2,720 11,380
 நைஜீரியா 2,710 11,340
 செர்பியாவும் மொண்டெனேகுரோவும் 2,710 11,340
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 2,710 11,340
 பஹமாஸ் 2,700 11,300
 மாலைத்தீவுகள் 2,680 11,210
 புர்க்கினா பாசோ 2,670 11,170
 கிர்கிசுத்தான் 2,670 11,170
 கொலம்பியா 2,660 11,130
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 2,660 11,130
 பரகுவை 2,620 10,960
 வெனிசுவேலா 2,610 10,920
 ஒண்டுராசு 2,600 10,880
 எல் சல்வடோர 2,590 10,840
 மாலி 2,580 10,790
 கேப் வர்டி 2,550 10,670
 பெர்முடா 2,540 10,630
 இந்தோனேசியா 2,540 10,630
 கினியா 2,530 10,590
 தாய்லாந்து 2,530 10,590
 உஸ்பெகிஸ்தான் 2,530 10,590
 பிலிப்பீன்சு 2,520 10,540
 பெனின் 2,510 10,500
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 2,510 10,500
 ஐவரி கோஸ்ட் 2,510 10,500
 லெசோத்தோ 2,470 10,330
 சுரிநாம் 2,470 10,330
 பனாமா 2,450 10,250
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 2,450 10,250
 மியான்மர் 2,440 10,210
 பெரு 2,430 10,170
 சீசெல்சு 2,430 10,170
 சொலமன் தீவுகள் 2,430 10,170
 கிரெனடா 2,420 10,130
 நிக்கராகுவா 2,400 10,040
 இலங்கை 2,390 10,000
 கம்பியா 2,350 9,830
 நமீபியா 2,350 9,830
 நேபாளம் 2,350 9,830
 அன்டிகுவா பர்புடா 2,320 9,710
 செனிகல் 2,320 9,710
 நைஜர் 2,310 9,670
 சுவாசிலாந்து 2,310 9,670
 எக்குவடோர் 2,300 9,620
 இந்தியா 2,300 9,620
 கினி-பிசாவு 2,290 9,580
 சூடான் 2,270 9,500
 கமரூன் 2,260 9,460
 சீபூத்தீ 2,260 9,460
 டொமினிக்கன் குடியரசு 2,260 9,460
 ஆர்மீனியா 2,250 9,410
 வங்காளதேசம் 2,250 9,410
 கம்போடியா 2,250 9,410
 மங்கோலியா 2,250 9,410
 பாக்கித்தான் 2,250 9,410
 உகாண்டா 2,250 9,410
 போட்சுவானா 2,240 9,370
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lao People's Democratic Republic 2,230 9,330
 சிம்பாப்வே 2,210 9,250
 குவாத்தமாலா 2,170 9,080
 லைபீரியா 2,160 9,040
 வட கொரியா 2,150 9,000
 டோகோ 2,150 9,000
 மடகாசுகர் 2,130 8,910
 மலாவி 2,130 8,910
 பலத்தீன் 2,130 8,910
 சியேரா லியோனி 2,130 8,910
 தஜிகிஸ்தான் 2,130 8,910
 பொலிவியா 2,090 8,740
 மொசாம்பிக் 2,070 8,660
 கென்யா 2,060 8,620
 ருவாண்டா 2,050 8,580
 சாட் 2,040 8,540
 யேமன் 2,030 8,490
 கிழக்குத் திமோர் 2,020 8,450
வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Republic of Tanzania 2,020 8,450
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1,960 8,200
 அங்கோலா 1,950 8,160
 எதியோப்பியா 1,950 8,160
 சாம்பியா 1,890 7,910
 கொமொரோசு 1,860 7,780
 எயிட்டி 1,850 7,740
 புருண்டி 1,680 7,030
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,590 6,650
 எரித்திரியா 1,590 6,650

உசாத்துணை[தொகு]

  1. "Compendium of food and agriculture indicators – 2006". Food and Agriculture Organization of the United Nations. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 18, 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. http://www.fao.org/economic/ess/food-security-statistics/food-security-statistics-metadata/en/
  3. "Hunger Portal". FAO. பார்க்கப்பட்ட நாள் 2012-09-28.
  4. http://www.fao.org/fileadmin/templates/ess/documents/food_security_statistics/FoodConsumptionNutrients_en.xls