| கட்சியின் பெயர்
|
வாக்குகளின் மொத்த மதிப்பு
|
| இந்திய தேசிய காங்கிரசு
|
281,015
|
| பாரதிய ஜனதா கட்சி
|
253,269
|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
|
81,722
|
| பகுஜன் சமாஜ் கட்சி
|
62,862
|
| சமாஜ்வாதி கட்சி
|
58,403
|
| இராச்டிரிய ஜனதா தளம்
|
32,727
|
| திராவிட முன்னேற்றக் கழகம்
|
29,752
|
| ஐக்கிய ஜனதா தளம்
|
27,057
|
| தேசியவாத காங்கிரஸ் கட்சி
|
23,788
|
| சிவசேனா
|
22,178
|
| பிஜு ஜனதா தளம்
|
19,709
|
| அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
|
19,280
|
| இந்திய பொதுவுடமைக் கட்சி
|
15,130
|
| தெலுங்கு தேசம் கட்சி
|
14,744
|
| அகாலி தளம்
|
13,356
|
| ஜனதா தளம் (மதசார்பற்ற)
|
11,956
|
| பாட்டாளி மக்கள் கட்சி
|
8,156
|
| திரிணாமூல் காங்கிரசு
|
8,070
|
| தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி
|
7,388
|
| அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக்
|
7,365
|
| ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
|
7,128
|
| புரட்சிகர சோசலிசக் கட்சி
|
6,360
|
| ராஷ்டிரிய லோக் தளம்
|
4,912
|
| அசோம் கன பரிசத்
|
4,908
|
| லோக் சன சக்தி கட்சி
|
4,742
|
| சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி
|
4,140
|
| மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
|
3,904
|
| இந்திய தேசிய லோக் தளம்
|
2,940
|
| சம்மு காசுமீர் மக்கள் ஜனநாயகக் கட்சி
|
2,568
|
| இந்திய யூனியன் முசுலிம் லீக்
|
2,480
|
| சிக்கிம் ஜனநாயக முன்னணி
|
1,633
|
| நாகாலாந்து மக்கள் முன்னணி
|
1,587
|
| மிசோ தேசிய முன்னணி
|
1,584
|
| கேரளா காங்கிரஸ் கட்சி
|
1,316
|
| அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லீமன்
|
1,300
|
| அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி
|
1,160
|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினிசம்) விடுதலை
|
1,041
|
| இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே)
|
883
|
| சுதந்திர பாரதம் பக்ஷ்
|
883
|
| கேரளா காங்கிரஸ் கட்சி (மணி)
|
760
|
| சமதா கட்சி
|
717
|
| பாரதீய நவசக்தி கட்சி
|
708
|
| இந்தியாக் கூட்டாட்சி ஜனநாயகக் கட்சி
|
708
|
| தேசிய லோகதந்திரீக் கட்சி
|
708
|
| சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரீய)
|
708
|
| ஜன சூரஜ்யா சக்தி
|
700
|
| மேற்கு வங்க சோசலிசக் கட்சி
|
604
|
| கோர்க்காலாந்து தேசிய விடுதலை முன்னணி
|
453
|
| ராஷ்டிரீய பரிவர்த்தன் தளம்
|
416
|
| கோண்ட்வானா கணதந்திர கட்சி
|
393
|
| ஐக்கிய கோவர்கள் ஜனநாயகக் கட்சி
|
372
|
| அனைத்து ஜார்கண்ட் மாணவர் ஒன்றியம்
|
352
|
| விடுதலைச் சிறுத்தைகள்
|
352
|
| இந்திய குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி
|
350
|
| ஒரிசா கண பரிஷத்
|
298
|
| ஜனதா கட்சி
|
296
|
| சம்மு காசுமீர் தெசிய சிறுத்தைகள் கட்சி
|
288
|
| ராஷ்டிரீய சமந்தா தளம்
|
262
|
| அகில பாரதிய லோக்தந்ரிக் காங்கிரசு
|
208
|
| பாரதிய ஜன சக்தி
|
208
|
| ஜன மோர்சா
|
208
|
| ராஷ்டிரீய ஸ்வாபிமான் கட்சி
|
208
|
| உத்தரப்பிரதேச ஐக்கிய ஜனநாயக முன்னணி
|
208
|
| உத்தரகண்ட் கிராந்தி தளம்
|
192
|
| தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்
|
176
|
| ஜார்கண்ட் கட்சி
|
176
|
| அகில பாரதிய சேனா
|
175
|
| பாரிப்பா பகுஜன் மகாசங்கம்
|
175
|
| அகில் ஜன விகாஸ் கட்சி
|
173
|
| Indigenous Nationalist Party of Twipra
|
156
|
| ஐக்கிய ஜனநாயகக் கட்சி
|
153
|
| மதசார்பற்ற காங்கிரசு
|
152
|
| கருணாகரன் காங்கிரசு
|
152
|
| அகில இந்திய முஸ்லிம் லீக்
|
152
|
| JSS
|
152
|
| கேரளா காங்கிரஸ் கட்சி (பாலக்கிருஷ்ணன்)
|
152
|
| கேரளா காங்கிரஸ் கட்சி (மதசார்பற்ற)
|
152
|
| ஜனநாயக சோச்லிச காங்கிரசு
|
151
|
| ஜார்கண்ட் கட்சி (நரேன்)
|
151
|
| கன்னட சாலவலி வத்தல் பக்ஷா
|
131
|
| கன்னடம் நாடு கட்சி
|
131
|
| இந்தியக் குடியரசு கட்சி
|
131
|
| ராஜஸ்தான் சமாஜிக் நியாய மன்ச்
|
129
|
| அசோம் கன பரிசத் (பிரகதீஷல்)
|
116
|
| மாநில சுயாட்சி வேண்டல் குழு
|
116
|
| லோகோ சன்மிலன்
|
116
|
| மணிப்பூர் மக்கள் கட்சி
|
90
|
| ஜனநாயக இயக்கம்
|
72
|
| சம்மு காசுமீர் அவாமி லீக்
|
72
|
| மேகாலயா ஜனநாயக கட்சி
|
68
|
| தேசிய மக்களுக்கானக் கட்சி
|
54
|
| இமாச்சல் முன்னேற்ற காங்கிரசு
|
51
|
| லோக்தந்ரிக் மோர்ச்சா இமாச்சலப் பிரதேசம்
|
51
|
| தெசியவாத ஜனநாயக இயக்கம்
|
45
|
| புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரசு
|
48
|
| மகாராஷ்டிராவாதி கோமன்தக் கட்சி
|
40
|
| கோவா பாதுகாப்பு முன்னனி
|
40
|
| மலை மாநில மக்கள் கட்சி
|
34
|
| Khun Hynniewtrep National Awakening Movement
|
34
|
| மிசோரம் மக்கள் கூட்டமைப்பு
|
24
|
| அருணாச்சலக் காங்கிரஸ்
|
16
|
| ஜோரம் தேசியவாத கட்சி
|
16
|
| Hmar People's Convention
|
8
|
| Maraland Democratic Front
|
8
|
| சுயேட்சைகள்
|
32,202
|
| நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்
|
6,372
|