அரசு கலை அறிவியல் கல்லூரி, ஏரியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு கலை அறிவியல் கல்லூரி, ஏரியூர்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2022 சூலை
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம், ,

ஏரியூர் அரசு கலை அறிவியல் கல்லூரி (Government Arts and Science College, Eriyur) என்பது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூரில் தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2022 சூலை மாதம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.[1] இக்கல்லூரி சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரி ஆகும். தற்போது தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவருகிறது. 2022-23 கல்வி ஆண்டு முதல் செயல்படும் இக்கல்லூரியில் முதல் ஆண்டில் ஐந்து பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.

பாடப்பிரிவுகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • தமிழ்,
  • ஆங்கிலம்
  • இளம் அறிவியல் கணிதம்
  • கணினி அறிவியல்,
  • வணிகவியல்
  • இயற்பியல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் - முதல்வர் தொடங்கிவைத்தார்!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

வெளியிணைப்புகள்[தொகு]