சத்திரப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியநாயகிசத்திரம்
ஊராட்சி
அடைபெயர்(கள்): சத்திரப்பட்டி
தேசம் இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சி
வட்டம்திருவரங்கம்
ஒன்றியம்மணிகண்டம்
மொழி
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-48

பெரியநாயகி சத்திரம் ஓர் ஊராட்சி ஆகும். இது திருச்சி மாவட்டத்தின் மணிகண்டம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று. இதனை பேச்சு வழக்கில் சத்திரப்பட்டி என்று கூறுவர்.[1]

அரசியல்[தொகு]

இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  3. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திரப்பட்டி&oldid=3552754" இலிருந்து மீள்விக்கப்பட்டது