சத்திரப்பட்டி
Appearance
பெரியநாயகிசத்திரம் | |
---|---|
ஊராட்சி | |
அடைபெயர்(கள்): சத்திரப்பட்டி | |
தேசம் | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சி |
வட்டம் | திருவரங்கம் |
ஒன்றியம் | மணிகண்டம் |
மொழி | |
• அதிகாரப்பூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வாகனப் பதிவு | TN-48 |
பெரியநாயகி சத்திரம் ஓர் ஊராட்சி ஆகும். இது திருச்சி மாவட்டத்தின் மணிகண்டம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் ஒன்று. இதனை பேச்சு வழக்கில் சத்திரப்பட்டி என்று கூறுவர்.[1]
அரசியல்
[தொகு]இது திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2