உள்ளடக்கத்துக்குச் செல்

பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் பல்கலைக்கழகங்களில் வானியல், வானியற்பியலில் செயலார்ந்த குழுக்களை உருவாக்கவும் வளர்க்கவும் பல்கலைக்கழக மானியக் குழுவினால் தொடங்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனமே பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் (Inter University Centre for Astronomy and Astrophysics - IUCAA - ஐயூக்கா ); இது பூனாவிலுள்ளது. பல்கலைக்கழகங்களிடையில் வானியல்-வானியற்பியல் கற்பித்தல், ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகிய துறைகளில் தலைசிறந்த மையமாக இருப்பதே ஐயூக்காவின் நோக்கமாகும்.[1][2][3]

கலைச்சொற்கள்

[தொகு]
  • செயலார்ந்த - active; தன்னாட்சி - autonomous.

வெளி இணைப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Dadhich, Naresh. "From Sand Dunes To IUCAA: A Mirage". IUCAA. Archived from the original on 13 July 2003. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Kembhavi to head astronomy, astrophysics centre in Pune". தி இந்து. 8 June 2009 இம் மூலத்தில் இருந்து 11 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090611124707/http://www.hindu.com/2009/06/08/stories/2009060856231300.htm. 
  3. Chandawarkar, Rahul (19 November 2002). "IUCAA aims sky-high via campaign". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 31 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111231040721/http://articles.timesofindia.indiatimes.com/2002-11-19/pune/27288495_1_iucaa-astronomy-and-astrophysics-narlikar.