த லைப் ஆப் எமிலி சோலா (திரைப்படம்)
Appearance
த லைப் ஒப் எமிலி சோலா The Life of Emile Zola | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | வில்லியம் டியாட்டரேல் |
தயாரிப்பு | ஹென்றி பிலாங்கி |
கதை | மாத்யூ ஜோசப்சன் ஹேயின்ஸ் ஹெரால்ட் |
இசை | மாக்ஸ் ஸ்டேயினர் |
நடிப்பு | பால் முனி குலோரியா ஹோல்டன் கேல் சாண்டர்கார்ட் ஜோசப் சில்ட்க்ரவுட் |
ஒளிப்பதிவு | டோனி காடியோ |
படத்தொகுப்பு | வார்ரன் லோ |
கலையகம் | வார்னர் சகோதரர்கள் |
விநியோகம் | வார்னர் சகோதரர்கள் |
வெளியீடு | ஆகத்து 11, 1937 |
ஓட்டம் | 116 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
த லைப் ஒப் எமிலி சோலா (The Life of Emile Zola) 1937 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். ஹென்றி பிலாங்கி ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் டியாட்டரேல் ஆல் இயக்கப்பட்டது. பால் முனி, குலோரியா ஹோல்டன், கேல் சாண்டர்கார்ட், ஜோசப் சில்ட்க்ரவுட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]