ஜெகத் பிரகாஷ் நட்டா
ஜெகத் பிரகாஷ் நட்டா | |
---|---|
ஜெகத் பிரகாஷ் நட்டா | |
தேசியத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 சனவரி 2020 | |
முன்னையவர் | அமித் சா |
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் | |
பதவியில் 9 நவம்பர் 2014 – 30 மே 2019 | |
முன்னையவர் | ஹர்ஷ் வர்தன் |
பின்னவர் | ஹர்ஷ் வர்தன் |
மாநிலங்களவை உறுப்பினர், (இமாச்சலப் பிரதேசம்) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2012 | |
இமாச்சலப் பிரதேச மாநில வனம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் | |
பதவியில் 2007–2012 | |
இமாச்சலப் பிரதேச சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் | |
சட்டமன்ற உறுப்பினர் Member பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 1998–2003 | |
பதவியில் 2007–2012 | |
முன்னையவர் | திலக் ராஜ் சர்மா |
பின்னவர் | பம்பர் தாக்கூர் |
பதவியில் 1993–2003 | |
முன்னையவர் | சதாராம் தாக்கூர் |
பின்னவர் | திலக் ராஜ் சர்மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 திசம்பர் 1960 பாட்னா, பிகார், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மல்லிகா நட்டா |
பிள்ளைகள் | 2 |
ஜெகத் பிரகாஷ் நட்டா (Jagat Prakash Nadda) (பிறப்பு: 2 டிசம்பர் 1960), பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் பாசகவின் தேசியத் தலைவர் ஆவார்.2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில்
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக இருந்தவரும்[1] மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் ஆவார்.[2]
முன்னர் இவர் இமாச்சலப் பிரதேச மாநில அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்தவர்.[3]
பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக
[தொகு]ஜெகத் பிரகாஷ் நட்டா 17 சூன் 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசியச் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக
[தொகு]ஜெ. பி. நட்டா 20 சனவரி 2020 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ministry of Health & Family Welfare-Government of India. "Cabinet Minister". mohfw.nic.in. Archived from the original on 2019-03-28. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
- ↑ "Detailed Profile - Shri Jagat Prakash Nadda - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India". india.gov.in.
- ↑ "The Biography of Jagat Prakash (J P) Nadda". news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
- ↑ பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தேர்வு