மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 3: வரிசை 3:
| name= மரியாள்
| name= மரியாள்
| image = Glenbeigh St. James' Church Nave Triple Window Immaculata 2012 09 09.jpg
| image = Glenbeigh St. James' Church Nave Triple Window Immaculata 2012 09 09.jpg
| caption = கண்ணாயிலான மரியாளின் ஓவியம், அயர்லாந்து
| caption = Depicted in [[stained glass]]. St. James' Church, Glenbeigh, County Kerry, Ireland
| birth_date = September 8 (traditional; [[மரியாவின் பிறப்பு]]) c. 18 BC<ref>{{cite book
| birth_date =செப்டம்பர் 8 (பாரம்பரியம்; [[மரியாவின் பிறப்பு]]) . 18 கி.முC<ref>{{cite book
| url=https://books.google.com/books?id=cQ1SlYA5J8QC
| url=https://books.google.com/books?id=cQ1SlYA5J8QC
|last1=Pevehouse
|last1=Pevehouse
வரிசை 17: வரிசை 17:
| home_town = [[நாசரேத்து]], [[கலிலேயா]]
| home_town = [[நாசரேத்து]], [[கலிலேயா]]
| children = [[இயேசு கிறித்து]]
| children = [[இயேசு கிறித்து]]
| parents = யோசிம் (தந்தை; பாரம்பரியத்தின்படி) <br>அன்னம்மாள் (தாய்; பாரம்பரியத்தின்படி)
| parents = [[Joachim]] (father; according to apocryphal tradition) <br>[[Saint Anne|Anne]] (mother; according to apocryphal tradition)
| spouse = [[புனித யோசேப்பு|Joseph]]
| spouse = [[புனித யோசேப்பு|யோசேப்பு]]
}}
}}
'''மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்படி]] [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.[[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்களால்]] சிறப்பாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால்]] மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி [[மரியாளியல்]] எனப்படுகிறது.

01:54, 10 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

மரியாள்
கண்ணாயிலான மரியாளின் ஓவியம், அயர்லாந்து
பிறப்புசெப்டம்பர் 8 (பாரம்பரியம்; மரியாவின் பிறப்பு) ஏ. 18 கி.முC[1]
சொந்த ஊர்நாசரேத்து, கலிலேயா
பெற்றோர்யோசிம் (தந்தை; பாரம்பரியத்தின்படி)
அன்னம்மாள் (தாய்; பாரம்பரியத்தின்படி)
வாழ்க்கைத்
துணை
யோசேப்பு
பிள்ளைகள்இயேசு கிறித்து

மரியா அல்லது மரியாள் (அரமிக்:מרים மரியம்; அரபு: مريم மர்யம்) புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் மரியாவை கன்னி (கிரேக்கம் παρθένος, parthénos) எனக்குறிக்கின்றன.[2] கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியா புனித யோசேப்புக்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.[3]

மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை என்பன செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.

மேற்கோள்கள்

  1. Pevehouse, James (2010). Spiritual Truths (1st ). பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா: Dorrance Publishing Company. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781434903044. https://books.google.com/books?id=cQ1SlYA5J8QC. 
  2. Matthew 1:23 uses Greek parthénos virgin, whereas only the Hebrew of Isaiah 7:14, from which the New Testament ostensibly quotes, as Almah young maiden. See article on parthénos in Bauer/(Arndt)/Gingrich/Danker, "A Greek-English Lexicon of the New Testament and Other Early Christian Literature", Second Edition, University of Chicago Press, 1979, p. 627.
  3. Browning, W. R. F. A dictionary of the Bible. 2004 ISBN 0-19-860890-X page 246
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாள்_(இயேசுவின்_தாய்)&oldid=2116034" இலிருந்து மீள்விக்கப்பட்டது