பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா
தோற்றம்
City of Pittsburgh பிட்ஸ்பர்க் நகரம் | |
|---|---|
| அடைபெயர்(கள்): பாலங்களின் நகரம், எஃகு நகரம் | |
| குறிக்கோளுரை: Benigno Numine | |
பென்சில்வேனியாவின் அலெகேனி மாவட்டத்தில் அமைவிடம் | |
| நாடு | |
| பொதுநலவாயம் | பென்சில்வேனியா |
| மாவட்டம் | அலெகேனி |
| தோற்றம் | நவம்பர் 25, 1758 |
| நிறுவனம் | ஏப்ரல் 22, 1794 (ஊர்) |
| மார்ச் 18, 1816 (நகர்) | |
| அரசு | |
| • நகரத் தலைவர் | லூக் ரேவென்ஸ்டால் (D) |
| பரப்பளவு | |
| • நகரம் | 151.1 km2 (58.3 sq mi) |
| • நிலம் | 143.9 km2 (55.5 sq mi) |
| • நீர் | 7.1 km2 (2.8 sq mi) |
| • மாநகரம் | 13,839 km2 (5,343 sq mi) |
| ஏற்றம் | 372.77 m (1,223 ft) |
| மக்கள்தொகை (2006 அமெரிக்க கணக்கெடுப்பு மதிப்பீட்டின் படி) | |
| • நகரம் | 3,12,819 |
| • அடர்த்தி | 2,174/km2 (5,636/sq mi) |
| • பெருநகர் | 24,62,571 |
| [1][2] | |
| நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
| • கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
| இடக் குறியீடு(கள்) | 412, 724, 878தொலைபேசிக் குறியீடு |
| இணையதளம் | www.city.pittsburgh.pa.us |
பிட்ஸ்பர்க், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். "எஃகு நகரம்" என்று அழைக்கப்பட்டது. பிட்ஸ்பர்க் வழியாக அலெகேனி, மொனொங்கஹேலா, ஒகையோ ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன.
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "Population Estimates for Places Over 100,000: 2000 to 2006". U.S. Census Bureau, Population Division. 2007-06-27. Retrieved 2007-08-14.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ "Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas". U.S. Census Bureau, Population Division. 2007-04-04. Retrieved 2007-08-14.
{{cite web}}: Check date values in:|date=(help)
மேலும் படிக்க
[தொகு]- McCollester, Charles (2008), The Point of Pittsburgh: Production and Struggle at the Forks of the Ohio, Pittsburgh Pennsylvania, US: Battle of Homestead Foundation, ISBN 9780981889405