பேச்சு:மரியாள் (இயேசுவின் தாய்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரையில் உள்ள சிக்கல்கள் குறித்து[தொகு]

இக்கட்டுரையினை ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பு நோக்கி மேம்படுத்துவது நன்று. பல இடங்களில் கிறிஸ்தவர்கள் என்ற பதம் பொருத்தமற்றதாகவே இருக்கின்றது. கத்தோலிக்கர்களின் பார்வை கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவர்களின் பார்வை என பிரித்து எழுதினால் பக்கச் சார்பற்ற கட்டுரையாகத் தோற்றமளிக்கும். --Anton (பேச்சு) 11:17, 26 ஏப்ரல் 2012 (UTC)

Yes check.svgY ஆயிற்று --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:20, 23 சூலை 2013 (UTC)