ஆகத்து 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் == |
||
==நிகழ்வுகள்== |
|||
* [[1349]] - [[ஜெர்மனி]]யின் [[மாயின்ஸ்]] நகரில் 6,000 [[யூதர்]]கள் கொல்லப்பட்டனர். |
* [[1349]] - [[ஜெர்மனி]]யின் [[மாயின்ஸ்]] நகரில் 6,000 [[யூதர்]]கள் கொல்லப்பட்டனர். |
||
* [[1511]] - [[மலாக்கா]]வை [[போர்த்துக்கல்]] மன்னன் [[அல்பொன்சோ டி அல்புகேர்க்]] கைப்பற்றினான். |
* [[1511]] - [[மலாக்கா]]வை [[போர்த்துக்கல்]] மன்னன் [[அல்பொன்சோ டி அல்புகேர்க்]] கைப்பற்றினான். |
||
வரிசை 27: | வரிசை 26: | ||
* [[2004]] - [[மாஸ்கோ]]வில் இரண்டு விமானங்கள் தற்கொலைக் குண்டுதாரியினால் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் கொல்லப்பட்டனர். |
* [[2004]] - [[மாஸ்கோ]]வில் இரண்டு விமானங்கள் தற்கொலைக் குண்டுதாரியினால் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் கொல்லப்பட்டனர். |
||
* [[2006]] - [[புளூட்டோ]] ஒரு [[கோள்|கிரகம்]] அல்லவென அறிவிக்கப்பட்டது. |
* [[2006]] - [[புளூட்டோ]] ஒரு [[கோள்|கிரகம்]] அல்லவென அறிவிக்கப்பட்டது. |
||
* [[2006]] - [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] ஓர் அமைப்பான [[ |
* [[2006]] - [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] ஓர் அமைப்பான [[ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம்|UNOPS]] அலுவலர் ஒருவர் [[அம்பாறை]] திருக்கோவில் பகுதியில் அலுவலகத்திற்கு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்டார். [http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=193&Itemid=1 சங்கதி] |
||
* [[2008]] - [[சீனா]]வில் [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள்]] முடிவடைந்தன. |
* [[2008]] - [[சீனா]]வில் [[2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள்]] முடிவடைந்தன. |
||
== பிறப்புகள் == |
|||
== பிறப்புக்கள் == |
|||
* |
*[[1817]] – [[டால்ஸ்டாய்]], [[ரஷ்யா|ரஷ்ய]] எழுத்தாளர் (இ. [[1875]]) |
||
*[[1888]] – [[பி. ஜி. கெர்]], பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (இ. [[1957]]) |
|||
⚫ | |||
*[[1899]] – [[ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்]], அர்செந்தீன-சுவிசு எழுத்தாளர் (இ. [[1986]]) |
|||
* [[1929]] - [[யாசர் அரபாத்]], [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தலைவர் (இ. [[2004]]) |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1908]] – [[சிவராம் ராஜகுரு]], இந்திய செயற்பாட்டாளர் (இ. [[1931]]) |
|||
⚫ | |||
* |
*[[1926]] – [[எஸ். அகஸ்தியர்]], ஈழத்து எழுத்தாளர் (இ. [[1995]]) |
||
*[[1927]] – [[அஞ்சலிதேவி]], இந்திய நடிகை (இ. [[2014]]) |
|||
* [[1965]] - [[ரெஜி மிலர்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர் |
|||
*[[1929]] – [[யாசிர் அரஃபாத்]], பாலத்தீனத் தலைவர் (இ. [[2004]]) |
|||
* [[1979]] - [[மைக்கல் ரெட்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர் |
|||
*[[1934]] – [[பி. எஸ். வெங்கடேசன்]], மலேசிய எழுத்தாளர் |
|||
⚫ | |||
⚫ | |||
*[[1963]] – [[தா. பாலகணேசன்]], ஈழத்து எழுத்தாளர் |
|||
*[[1981]] – [[சாத் மைக்கேல் முர்ரே]], அமெரிக்க நடிகர் |
|||
*[[1988]] – [[ரூபர்ட் கிரின்ட்]], ஆங்கிலேய நடிகர் |
|||
<!--Do not add your yourself. Do not add people without Wikipedia articles to this list. --> |
|||
== இறப்புகள் == |
== இறப்புகள் == |
||
*[[1617]] – [[லீமா நகர ரோஸ்]], அமெரிக்காக்களின் முதல் புனிதர் (பி. [[1586]]) |
|||
* [[1832]] - [[சாடி கார்னோ]], [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] [[அறிவியல்|அறிவியலாளர்]] (பி. [[1796]]) |
|||
* [[1972]] |
*[[1832]] – [[சாடி கார்னோ]], பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. [[1796]]) |
||
*[[1972]] – [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை|வே. இராமலிங்கம் பிள்ளை]], நாமக்கல் கவிஞர் (பி. [[1888]]) |
|||
*[[1982]] – [[ஜியார்ஜியோ அபெட்டி]], இத்தாலிய சூரிய வானியலாளர் (பி. [[1882]]) |
|||
⚫ | |||
*[[1995]] – [[சுந்தரம் கரிவரதன்]], இந்தியாவின் தானுந்து விளையாட்டு வீரர் (பி. [[1954]]) |
|||
*[[2003]] – [[வில்பிரட் தீசிசர்]], எத்தியோப்பிய-ஆங்கிலேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. [[1910]]) |
|||
⚫ | |||
<!-- Do not add people without Wikipedia articles to this list. --> |
|||
== சிறப்பு நாள் == |
== சிறப்பு நாள் == |
||
* |
**[[பர்த்தலமேயு (திருத்தூதர்)|புனித பர்த்தலமேயு நாள்]] |
||
* |
*விடுதலை நாள் ([[உக்ரைன்]], 1991) |
||
*[[கோபி பிரயன்ட்]] நாள் ([[லாஸ் ஏஞ்சலஸ்]], [[கலிபோர்னியா]]) |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
10:44, 23 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 24 (August 24) கிரிகோரியன் ஆண்டின் 236 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 237 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 129 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1349 - ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1511 - மலாக்காவை போர்த்துக்கல் மன்னன் அல்பொன்சோ டி அல்புகேர்க் கைப்பற்றினான்.
- 1572 - புனித பார்த்தெலோமேயு தினப் படுகொலை: பிரான்சின் 9ம் சார்ல்சின் கட்டளைக்கேற்ப பிரெஞ்சுப் புரொட்டெஸ்தாந்தர்கள் படுகொலைப் படலம் ஆரம்பமாயிற்று.
- 1690 - கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.
- 1814 - பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.
- 1821 - மெக்சிகோவின் ஸ்பெயினுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
- 1875 - கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார்.
- 1912 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
- 1929 - பாலஸ்தீனத்தில் நிகழ்ந்த கலவரங்களில் நூறுக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1931 - பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
- 1936 - ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
- 1939 - நாசி-சோவியத் உடன்பாடு ஹிட்லருக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் எட்டப்பட்டது.
- 1949 - நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
- 1954 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
- 1954 - பிரேசில் அதிபர் கெட்டூலியோ வார்காஸ் தற்கொலை செய்து கொண்டார்.
- 1968 - பிரான்ஸ் தனது முதலாவது ஐதரசன் குண்டை வெடிக்க வைத்தது.
- 1989 - வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது.
- 1991 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பசோவ் விலகினார்.
- 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது.
- 1992 - மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.
- 1995 - விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது.
- 2004 - மாஸ்கோவில் இரண்டு விமானங்கள் தற்கொலைக் குண்டுதாரியினால் தகர்க்கப்பட்டதில் 89 பயணிகள் கொல்லப்பட்டனர்.
- 2006 - புளூட்டோ ஒரு கிரகம் அல்லவென அறிவிக்கப்பட்டது.
- 2006 - ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பான UNOPS அலுவலர் ஒருவர் அம்பாறை திருக்கோவில் பகுதியில் அலுவலகத்திற்கு அருகில் வைத்துச் சுட்டுக்கொல்லப் பட்டார். சங்கதி
- 2008 - சீனாவில் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தன.
பிறப்புகள்
- 1817 – டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875)
- 1888 – பி. ஜி. கெர், பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (இ. 1957)
- 1899 – ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ், அர்செந்தீன-சுவிசு எழுத்தாளர் (இ. 1986)
- 1906 – நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
- 1908 – சிவராம் ராஜகுரு, இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)
- 1926 – எஸ். அகஸ்தியர், ஈழத்து எழுத்தாளர் (இ. 1995)
- 1927 – அஞ்சலிதேவி, இந்திய நடிகை (இ. 2014)
- 1929 – யாசிர் அரஃபாத், பாலத்தீனத் தலைவர் (இ. 2004)
- 1934 – பி. எஸ். வெங்கடேசன், மலேசிய எழுத்தாளர்
- 1941 – இ. பத்மநாப ஐயர், ஈழத்து இலக்கிய ஆர்வலர்
- 1947 – பவுலோ கோய்லோ, பிரேசில் எழுத்தாளர்
- 1963 – தா. பாலகணேசன், ஈழத்து எழுத்தாளர்
- 1981 – சாத் மைக்கேல் முர்ரே, அமெரிக்க நடிகர்
- 1988 – ரூபர்ட் கிரின்ட், ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்
- 1617 – லீமா நகர ரோஸ், அமெரிக்காக்களின் முதல் புனிதர் (பி. 1586)
- 1832 – சாடி கார்னோ, பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1796)
- 1972 – வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888)
- 1982 – ஜியார்ஜியோ அபெட்டி, இத்தாலிய சூரிய வானியலாளர் (பி. 1882)
- 1995 – சுந்தரம் கரிவரதன், இந்தியாவின் தானுந்து விளையாட்டு வீரர் (பி. 1954)
- 2003 – வில்பிரட் தீசிசர், எத்தியோப்பிய-ஆங்கிலேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1910)
- 2014 – ரிச்சர்ட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய நடிகர், இயக்குநர் (பி. 1923)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (உக்ரைன், 1991)
- கோபி பிரயன்ட் நாள் (லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா)