தா. பாலகணேசன்
Jump to navigation
Jump to search
தா. பாலகணேசன் (பிறப்பு ஆகஸ்ட் 24, 1963) பிரான்சில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர் ஆவார். கவிதை மற்றும் அரங்கியல் துறைகளில் ஈடுபாடு கொண்டவர். எழுதுவதோடு நின்று விடாது நடிப்பதிலும் ஏனைய அரங்கியற் செயற்பாடுகளிலும் ஈடுபடுபவர். "தமிழர் நிகழ் கலைக் கூடம் - பிரான்ஸ்" அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவர்.
இவரது நூல்கள்[தொகு]
- விடிவிற்கு முந்திய மரணங்கள் - ஈழத்தில் வெளிவந்த முதலாவது இராணுவத் தாக்குதல் பற்றிய புதினமாக இது கருதப்படுகிறது.
- வர்ணங்கள் கரைந்த வெளி (2004) கவிதைத் தொகுதி
- பண் உடைந்துபோன கடலாள் (2010) கவிதைத் தொகுதி
வெளியிணைப்பு[தொகு]
- சிறுகதை - அந்தக் கிழவனைக் காணவில்லை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |