உள்ளடக்கத்துக்குச் செல்

கோபி பிரயன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி பிரயன்ட்
அழைக்கும் பெயர்மாம்பா
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை205 lb (93 kg)
அணிலாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
பிறப்புஆகத்து 23, 1978 (1978-08-23) (அகவை 45)
பிலடெல்பியா, பென்சில்வேனியா
தேசிய இனம் அமெரிக்கர்
இறப்புசனவரி 26, 2020(2020-01-26) (அகவை 41)
கலபிலாசாசு, கலிபோர்னியா
கல்லூரிஇல்லை
தேர்தல்13வது overall, 1996
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
வல்லுனராக தொழில்1996–2020

கோபி பீன் பிரயன்ட் (Kobe Bean Bryant, ஆகத்து 23, 1978 - சனவரி 26, 2020) ஓர் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் ஆவார்.[1] இவர் என். பி. ஏ.-இல் லாசு ஏஞ்சல்சு லேகர்சு என்ற அணியில் 20-ஆண்டு காலம் விளையாடினார்.

பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு நேரடியாக என்பிஏ சங்கத்தில் இணைந்தார். ஐந்து முறை என்பிஏ வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 18 முறை என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.[2][3][4][5]

இவர் 2020 சனவரி 26 இல் தனது 41-வது அகவையில் கலிபோர்னியாவில் இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார். இவருடன் சென்ற அவரது 13-அகவை மகள் கியான்னா மற்றும் ஏழு பேரும் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kobe Bryant Killed in California helicopter crash". TheAfricanDream.net. January 26, 2020. பார்க்கப்பட்ட நாள் January 26, 2020.
  2. Lynch, Andrew (October 20, 2017). "Ranking the 25 greatest players in NBA history". FOX Sports. பார்க்கப்பட்ட நாள் October 7, 2017.
  3. Moonves, Leslie (February 17, 2017). "50 greatest NBA players of all time". CBS Sports. பார்க்கப்பட்ட நாள் October 7, 2017.
  4. Rasmussen, Bill (March 3, 2016). "All-Time #NBArank: Counting down the greatest players ever". ESPN. பார்க்கப்பட்ட நாள் October 7, 2017.
  5. McCallum, Jack (February 8, 2016). "SI's 50 greatest players in NBA history". Sports Illustrated. பார்க்கப்பட்ட நாள் October 7, 2017.
  6. Winton, Richard (January 26, 2020). "Kobe Bryant, daughter Gianna among nine dead in helicopter crash in Calabasas". Los Angeles Times. https://www.latimes.com/california/story/2020-01-26/aircraft-slams-into-hillside-explodes-in-flames-near-calabasas. பார்த்த நாள்: January 26, 2020. 
  7. Emma Newburger, Jabari Young (January 26, 2020). "NBA superstar Kobe Bryant and his daughter Gianna along with five passengers killed in LA-area helicopter crash". CNBC (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் January 26, 2020.
  8. "NBA, sports worlds mourn the death of Kobe Bryant". ESPN.com (in ஆங்கிலம்). January 26, 2020. பார்க்கப்பட்ட நாள் January 26, 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_பிரயன்ட்&oldid=3043639" இலிருந்து மீள்விக்கப்பட்டது