சாத் மைக்கேல் முர்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாத் மைக்கேல் முர்ரே
Chad Michael Murray
Chad Michael Murray in 2007.jpg
பிறப்பு சாத் மைக்கேல் முர்ரே
ஆகத்து 24, 1981 (1981-08-24) (அகவை 36)
நியூயார்க், அமெரிக்கா
மற்ற பெயர்கள் சாத் முர்ரே
பணி நடிகர், விளம்பர நடிகர், பேச்சாளர், எழுத்தாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–இன்று வரை
துணைவர் Kenzie Dalton
(2005–2013)
வாழ்க்கைத்
துணை
சோபியா புஷ்
(2005–2006)

சாத் மைக்கேல் முர்ரே (ஆங்கிலம்:Chad Michael Murray) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் டே ஓன், லேப்ட் பெஹிந்த் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்_மைக்கேல்_முர்ரே&oldid=2233309" இருந்து மீள்விக்கப்பட்டது