உள்ளடக்கத்துக்குச் செல்

2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2008 ஒலிம்பிக் போட்டிகள்

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும்.

கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைபெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.

உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டி நடத்தும் நாடு தெரிவு

[தொகு]
2008 கோடை ஒலிம்பிக் விலைக்கோள்களின் முடிவுகள்
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2
பெய்ஜிங் சீனா சீனா 44 56
டொரண்டோ கனடா கனடா 20 22
பாரிஸ் பிரான்சு பிரான்ஸ் 15 18
இஸ்தான்புல் துருக்கி துருக்கி 17 9
ஒசாக்கா சப்பான் ஜப்பான் 6

2001 ஜூலை 13 அன்று மொஸ்கோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சபையின் 112 ஆவது கூட்டத்தொடரின் போது டொரண்டோ, பரிஸ், இஸ்தான்புல், ஓசாகா, பெய்ஜிங் ஆகிய நகரங்கள் 2008 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக போட்டியிட்டன. இந்நகரங்களுக்கு மேலதிகமாக 5 நகரங்கள் விலைக்கோள்களை சமர்ப்பித்திருந்தன எனினும் இவற்றின் விலைக்கோள்கள் நிராகரிக்கப்பட்டன.

முதல் சுற்று வாக்கெடுப்பில் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற ஓசாகா நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில் பெய்ஜிங் அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.[2]

விளையாட்டு அரங்குகள்

[தொகு]
பறவைக் கூடு சீனத் தேசிய விளையாட்டரங்கம்

விளையாட்டுக்கள்

[தொகு]

தற்காப்புக் கலைகள்

[தொகு]

ஊர்தி ஓட்டங்கள்

[தொகு]

குழு விளையாட்டுக்கள்

[தொகு]

கருவி விளையாட்டுக்கள்

[தொகு]

பதக்க நிலவரம்

[தொகு]
2008 கோடை ஒலிம்பிக் பதக்கங்களின் பின்புறம்: வெள்ளி (இடது), தங்கம் (நடு), வெண்கலம் (வலது)

போட்டிகள் இறுதியில் (ஆகஸ்ட் 24) முதல் 10 நிலைகள் வருமாறு:

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  சீனா 51 21 28 100
2  ஐக்கிய அமெரிக்கா 36 38 36 110
3  உருசியா 23 21 28 72
4  ஐக்கிய இராச்சியம் 19 13 15 47
5  செருமனி 16 10 15 41
6  ஆத்திரேலியா 14 15 17 46
7  தென் கொரியா 13 10 8 31
8  சப்பான் 9 6 10 25
9  இத்தாலி 8 10 10 28
10  பிரான்சு 7 16 17 40

ஒலிம்பிக் நாட்காட்டி

[தொகு]
குறுக்கு வழி:
WP:2008 Olympic Schedule
2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நாட்காட்டி
 ●  துவக்க விழா  ●  போட்டிகள்  ●  இறுதிப் போட்டிகள்  ●  நிறைவு விழா
ஆகஸ்ட் 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 மொ
கொண்டாட்டங்கள்
வில்வித்தை 1 1 1 1 4
தட கள விளையாட்டுக்கள் 2 4 6 6 5 3 6 7 7 1 47
பூப்பந்தாட்டம் 1 2 2 5
அடிப்பந்தாட்டம் 1 1
கூடைப்பந்தாட்டம் 1 1 2
குத்துச்சண்டை 5 6 11
சிறு படகோட்டம் 2 2 6 6 16
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் 1 1 2 1 3 1 2 3 2 1 1 18
நீர் மூழ்குதல் 1 1 1 1 1 1 1 1 8
குதிரையேற்றம் 2 1 1 1 1 6
வாள்வீச்சு 1 1 1 1 2 1 1 1 1 10
வளைதடிப் பந்தாட்டம் 1 1 2
காற்பந்தாட்டம் 1 1 2
சீருடற்பயிற்சிகள் 1 1 1 1 4 4 4 1 1 18
எறிபந்தாட்டம் 1 1 2
யுடோ 2 2 2 2 2 2 2 14
தற்கால ஐந்திறப்போட்டி 1 1 2
துடுப்பு படகோட்டம் 7 7 14
பாய்மரப் படகோட்டம் 2 1 2 2 2 2 11
குறி பார்த்துச் சுடுதல் 2 2 2 2 1 2 1 2 1 15
மென்பந்தாட்டம் 1 1
நீச்சல் 4 4 4 4 4 4 4 4 1 1 34
ஒருங்கிணைந்த நீச்சல் 1 1 2
மேசைப்பந்தாட்டம் 1 1 1 1 4
டைக்குவாண்டோ 2 2 2 2 8
டென்னிஸ் 2 2 4
நெடுமுப்போட்டி 1 1 2
கைப்பந்தாட்டம் 1 1 1 1 4
நீச்சல் எறிபந்தாட்டம் 1 1 2
பாரம்தூக்குதல் 1 2 2 2 2 2 1 1 1 1 15
மற்போர் 2 2 3 2 2 2 2 3 18
ஆகஸ்ட் 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 302

தமிழில் ஒலிம்பிக் செய்திகள்

[தொகு]
சீன வானொலி நிலையம் (தமிழ்)[1] பரணிடப்பட்டது 2008-08-10 at the வந்தவழி இயந்திரம்
தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டி [2] பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம்
பிபிசி தமிழோசை: கனவு பலிக்குமா? [3]
கூகிள் தமிழ் விளையாட்டு செய்திகள் [4]
தினமலர் [5]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 6th Coordination Commission Visit To Begin Tomorrow, International Olympic Committee. Retrieved on May 20, 2006.
  2. "Beijing 2008: Election". International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 2006-12-18.

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]