ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல்
இது ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மற்றும் சார்புப் பகுதிகளின் பட்டியலாகும். இங்கு அவற்றின் தலைநகரங்கள், மொழிகள், நாணயங்கள்,மக்கள்தொகை,பரப்பளவு மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.சார்புப் பகுதிகள் நீல நிறத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்கா ஆசியாவிற்கு அடுத்த உலகின் இரண்டாவது மிகப்பெரும் பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்ட கண்டமாகும்.இதன் 30,221,532 ச.கி.மீ (11,668,545 ச.மை)பரப்பளவு புவியின் மொத்த மேற்பரப்பில் 6%உம் மொத்த நிலப்பரப்பில் 20.4% அளவும் ஆகும்.[1] 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 900 மிலியன் மக்களை 61 ஆட்சிப்பகுதிகளில் (53 நாடுகள்)கொண்ட இக்கண்டம் [2] புவியின் மொத்த மக்கள்தொகையில் 14% ஆகும்.இந்தக் கண்டத்தைச் சுற்றி வடக்கே நடுநிலக் கடல்,வடகிழக்கே சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளன.
பட்டியல்
[தொகு]பெயர்(சட்டவழி பெயர்) | கொடி | தலைநகர் | நாணயம் | சட்டவழி மொழிகள் | பரப்பு (சகிமீ) | மக்கள்தொகை | தனிநபர் மொஉஉ (PPP) (அமெரிக்க $) | வரைபடம் |
---|---|---|---|---|---|---|---|---|
அல்ஜீரியா[3] (People's Democratic Republic of Algeria) | அல்ஜியர்ஸ் | அல்ஜீரிய தினார் | அரபி | 2,381,740 | 33,333,216 | 7,700 | espa | |
அங்கோலா[4] (Republic of Angola) | லுவாண்டா | க்வான்சா | போர்த்துகீசு | 1,246,700 | 15,941,000 | 2,813 | ||
பெனின்[5] (Republic of Benin) | போர்டோ நோவோ | மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு | 112,622 | 8,439,000 | 1,176 | ||
போட்ஸ்வானா[6] (Republic of Botswana) | காபரோனி | புலா | ஆங்கிலம், செட்ஸ்வானா | 581,726 | 1,839,833 | 11,400 | ||
புர்கினா ஃபாசோ[7] | வாகடூகு | மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு | 274,000 | 13,228,000 | 1,284 | ||
புருண்டி[8] (Republic of Burundi) | புஜும்புரா | புருண்டி பிராங்க் | கிருண்டி, பிரெஞ்சு, சுவாகிலி | 27,830 | 7,548,000 | 739 | ||
கமரூன்[9] (Republic of Cameroon) | யாவுண்டே | மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு, ஆங்கிலம் | 475,442 | 17,795,000 | 2,421 | ||
கேனரி தீவுகள் (எசுப்பானியா)[10][n 1] | லாஸ் பால்மாஸ் தெ கிரான் கேனரியா மற்றும் சாண்டா குரூஸ் தெ டெனரீஃப் | யூரோ | எசுப்பானியம் | 7,447 | 1,995,833 | N/A | ||
கேப் வேர்ட்[11] (Republic of Cape Verde) | பிரையா | கேப் வேர்டின் எசுகுடோ | போர்த்துகீசு | 4,033 | 420,979 | 6,418 | ||
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு[12] (Central African Republic) | பாங்குயி | மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் | சாங்கோ, பிரெஞ்சு | 622,984 | 4,216,666 | 1,198 | ||
சியூடா (ஸ்பெயின்)[10][n 1] | சியூடா | யூரோ | எசுப்பானியம் | 28 | 76,861 | N/A | ||
சாட்[13] (Republic of Chad) | ந்ஜமேனா | மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு, அரபி | 1,284,000 | 10,146,000 | 1,519 | ||
கொமொரோசு[14] (Union of the Comoros) | மொரோனி | கொமொரிய பிராங்க் | அரபி, பிரெஞ்சு | 2,235 | 798,000 | 1,660 | ||
கோட் டிவார்[15] (Republic of Côte d'Ivoire) | யமௌசௌக்ரோ |
மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு | 322,460 | 17,654,843 | 1,600 | ||
காங்கோ மக்களாட்சிக் குடியரசு[16][n 2] (Democratic Republic of the Congo) | கின்ஷாசா | காங்கோவின் பிராங்க் | பிரெஞ்சு | 2,344,858 | 63,655,000 | 774 | ||
சிபூட்டி[17] (Republic of Djibouti) | சிபூட்டி | சிபூட்டியன் பிராங்க் | அரபி, பிரெஞ்சு | 23,200 | 496,374 | 2,070 | ||
எகிப்து[18][n 3] (Arab Republic of Egypt) | கெய்ரோ | எகிப்திய பவுண்ட் | அரபி | 1,001,449 | 80,335,036 | 4,836 | ||
எக்குவடோரியல் கினி[19] (Republic of Equatorial Guinea) | மலபோ | மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் | எசுப்பானியம், பிரெஞ்சு, போர்த்துகீசு | 28,051 | 504,000 | 16,312 | ||
எரித்திரியா[20] (State of Eritrea) | அஸ்மாரா | நக்ஃபா | டைக்ரின்யா, அரபி | 117,600 | 4,401,000 | 1,000 | ||
எதியோப்பியா[21] (Federal Democratic Republic of Ethiopia) | அடிஸ் அபாபா | எதியோப்பிய பிர் | அம்ஹாரிக் | 1,104,300 | 85,237,338 | 823 | ||
காபோன்[22] (Gabonese Republic) | லிப்ரவில் | மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு | 267,668 | 1,384,000 | 7,055 | ||
காம்பியா[23] (Republic of The Gambia) | பஞ்சுல் | தலாசி | ஆங்கிலம் | 10,380 | 1,517,000 | 2002 | ||
கானா[24] (Republic of Ghana) | அக்ரா | கானாவின் செடி | ஆங்கிலம் | 238,534 | 23,000,000 | 2,700 | ||
கினி[25] (Republic of Guinea) | கோனாக்ரி | கினியின் பிராங்க் | பிரெஞ்சு | 245,857 | 9,402,000 | 2,035 | ||
கினி-பிசாவு[26] (Republic of Guinea-Bissau) | பிசாவு | மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் | போர்த்துகீசு | 36,125 | 1,586,000 | 736 | ||
கென்யா[27] (Republic of Kenya) | நைரோபி | கென்ய சில்லிங் | சுவாகிலி, ஆங்கிலம் | 580,367 | 34,707,817 | 1,445 | ||
லெசோத்தோ[28] (Kingdom of Lesotho) | மசேரு | லோட்டி | தெற்கத்திய சோதோ, ஆங்கிலம் | 30,355 | 1,795,000 | 2,113 | ||
லைபீரியா[29] (Republic of Liberia) | மொன்ரோவியா | லைபீரிய டாலர் | ஆங்கிலம் | 111,369 | 3,283,000 | 1,003 | ||
லிபியா[30] (Great Socialist People's Libyan Arab Jamahiriya) | திரிப்பொலி | லிப்ய தினார் | அரபி | 1,759,540 | 6,036,914 | 12,700 | ||
மடகாசுகர்[31] (Republic of Madagascar) | அண்டனானரீவோ | மலகசி அரியரி | மலகசி, பிரெஞ்சு, ஆங்கிலம் | 587,041 | 18,606,000 | 905 | ||
மதீரா (போர்த்துகல்)[n 4] | பன்ச்சல் | யூரோ | போர்த்துகீசு | 828 | 245,806 | N/A | ||
மலாவி[32] (Republic of Malawi) | லிலொங்வே | மலாவிய க்வாச்சா | ஆங்கிலம், சிச்சேவா | 118,484 | 12,884,000 | 596 | ||
மாலி[32] (Republic of Mali) | பமாக்கோ | மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு | 1,240,192 | 13,518,000 | 1,154 | ||
மவுரித்தேனியா[33] (Islamic Republic of Mauritania) | நவாக்சோட் | மவுரித்தேனிய ஔகியா | அரபி | 1,030,700 | 3,069,000 | 2,402 | ||
மொரிசியசு[34] (Republic of Mauritius) | போர்ட் லூயி | மொரிசிய ரூபாய் | ஆங்கிலம் | 2,040 | 1,219,220 | 13,703 | ||
மயோட்டே[35] (பிரான்சு)[n 5] | மாமௌட்சூ | யூரோ | பிரெஞ்சு | 374 | 186,452 | 2,600 | ||
மெலில்லா (ஸ்பெயின்)[n 1](தன்னாட்சியுடைய மெலில்லா நகரம்) | N/A | யூரோ | எசுப்பானியம் | 20 | 72,000 | N/A | ||
மொரோக்கோ[36] (Kingdom of Morocco) | ரெபாட் | மொரோக்கிய திர்கம் | அரபி | 446,550 | 33,757,175 | 4,600 | ||
மொசாம்பிக்[37] (Republic of Mozambique) | மபூட்டோ | மொசாம்பிக் மெட்டிகல் | போர்த்துகீசு | 801,590 | 20,366,795 | 1,389 | ||
நமீபியா[38] (Republic of Namibia) | வின்தோக் | நமீபியன் டாலர் | ஆங்கிலம் | 825,418 | 2,031,000 | 7,478 | ||
நைஜர்[39] (Republic of Niger) | நியாமே | மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு, Hausa | 1,267,000 | 13,957,000 | 872 | ||
நைஜீரியா[40] (Federal Republic of Nigeria) | அபுஜா | நைஜீரிய நைரா | ஆங்கிலம் | 923,768 | 154,729,000 | 1,188 | ||
கொங்கோ குடியரசு[41][n 6] (Republic of the Congo) | பிராசாவில் | மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு | 342,000 | 4,012,809 | 3,919 | ||
ரீயூனியன் (பிரான்ஸ்)[n 5] | செயிண்ட்-டெனிசு | யூரோ | பிரெஞ்சு | 2,512 | 793,000 | N/A | ||
ருவாண்டா[42] (Republic of Rwanda) | கிகாலி | ருவாண்ட பிராங்க் | கின்யார்வந்த, பிரெஞ்சு, ஆங்கிலம் | 26,798 | 7,600,000 | 1,300 | ||
செயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா (ஐக்கிய இராச்சியம்)[43] | , , | ஜேம்ஸ்டவுன் | செயிண்ட் எலனா பவுண்ட் | ஆங்கிலம் | 3,926 | 4,250 | N/A | |
சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி[44] (Democratic Republic of São Tomé and Príncipe) | சாவோ டொமே | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி டோப்ரா | போர்த்துகீசு | 964 | 157,000 | 1,266 | ||
செனகல்[45] (Republic of Senegal) | டக்கார் | மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு | 196,723 | 11,658,000 | 1,759 | ||
சீசெல்சு[46] (Republic of Seychelles) | விக்டோரியா | சீசெல்சின் ரூபாய் | ஆங்கிலம், பிரெஞ்சு, சீசெல்சின் க்ரேயோல் | 451 | 80,654 | 11,818 | ||
சியேரா லியோனி[47] (Republic of Sierra Leone) | ஃப்ரீடவுன் | லியொன் | ஆங்கிலம் | 71,740 | 6,144,562 | 903 | ||
சோமாலியா[48] (Somali Republic) | மோகடிஷூ | சோமாலி சில்லிங் | சோமாலி | 637,657 | 9,832,017 | 600 | ||
தென்னாபிரிக்கா[49] (Republic of South Africa) | பிரிட்டோரியா (ஆளுமை) புளோம்ஃபான்டேன் (நீதி) கேப் டவுன் (சட்ட அவை) |
தென்னாபிரிக்க ராண்ட் | ஆஃப்ரிகான்ஸ், ஆங்கிலம், தெற்கு ந்டெபெல், வடக்கு சோதோ, சோதோ, சுவாதி, ட்சோங்கா, ட்சுவானா, வேன்டா, ஹோசா, சுலு | 1,221,037 | 47,432,000 | 12,161 | ||
சூடான்[50] (Republic of Sudan) | கார்ட்டூம் | சூடானிய பவுண்ட் | அரபி, ஆங்கிலம் | 2,505,813 | 36,992,490 | 2,522 | ||
சுவாசிலாந்து[51] (Kingdom of Swaziland) | லோபாம்பா (அரண்மனை மற்றும் சட்ட அவை) பாப்னே (ஆட்சி அமைப்பு) |
லீலாங்கேனி | ஆங்கிலம், சுவாதி | 17,364 | 1,032,000 | 5,245 | ||
தான்சானியா[52] (United Republic of Tanzania) | டோடோமா | Tanzanian shilling | சுவாகிலி, ஆங்கிலம் | 945,087 | 37,849,133 | 723 | ||
டோகோ[53] (Togolese Republic) | லோம் | மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் | பிரெஞ்சு | 56,785 | 6,100,000 | 1,700 | ||
துனீசியா[54] (Tunisian Republic) | துனீசு | துனீசு தினார் | அரபி | 163,610 | 10,102,000 | 8,800 | ||
உகாண்டா[55] (Republic of Uganda) | கம்பாலா | உகாண்டா சில்லிங் | ஆங்கிலம், சுவாகிலி | 236,040 | 27,616,000 | 1,700 | ||
மேற்கு சகாரா (Sahrawi Arab Democratic Republic)[n 7] | எல் ஐயுன் (மொரோக்கோ), பீர் லெலௌ (தற்காலிக)[n 8] | மொரோக்க திர்ஃகம் | N/A.[n 9] | 267,405 | 266,000 | N/A | ||
சாம்பியா[56] (Republic of Zambia) | லுசாகா | சாம்பிய க்வாச்சா | ஆங்கிலம், ந்யான்ஜா | 752,614 | 14,668,000 | 931 | ||
சிம்பாப்வே[57] (Republic of Zimbabwe) | ஹராரே | சிம்பாப்விய டாலர் | ஷோனா, ந்டெபெல், ஆங்கிலம் | 390,757 | 13,010,000 | 2,607 |
குறிப்புகள்
[தொகு]- ↑ Sayre, April Pulley. (1999) Africa, Twenty-First Century Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7613-1367-2.
- ↑ "World Population Prospects: The 2004 Revision" பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம் ஐக்கிய நாடுகள் அவை (Department of Economic and Social Affairs, population division)
- ↑ "The World Factbook: Algeria". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2012-09-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Angola". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-05-06. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Benin". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-09-18. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Botswana". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-10-15. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Burkina Faso". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Burundi". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-01-28. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Cameroon". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-05-15. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ 10.0 10.1 "The World Factbook: Spain". CIA Directorate of Intelligence. 2008-05-16. Archived from the original on 2009-05-19. பார்க்கப்பட்ட நாள் 2008-05-16.
- ↑ "The World Factbook: Cape Verde". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ gov/library/publications/the-world-factbook/geos/ct.html "The World Factbook: Central African Republic". CIA Directorate of Intelligence. 2008-05-15. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "The World Factbook: Chad". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2013-04-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Comoros". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Cote d'Ivoire". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Congo, Democratic Republic of the". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Djibouti". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Egypt". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Equatorial Guinea". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Eritrea". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-05-15. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Ethiopia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Gabon". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2008-12-10. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Gambia, The". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Ghana". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Guinea". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Guinea-Bissau". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2010-12-28. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Kenya". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Lesotho". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2007-06-12. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Liberia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Libya". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2016-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Madagascar". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ 32.0 32.1 "The World Factbook: Mali". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-11-10. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Mauritania". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Mauritius". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Mayotte". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2012-09-21. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Morocco". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Mozambique". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Namibia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-23. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Niger". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Nigeria". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Congo, Republic of the". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Rwanda". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Saint Helena". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2010-12-28. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Sao Tome and Principe". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-09-18. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Senegal". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Seychelles". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Sierra Leone". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Somalia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2016-07-01. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: South Africa". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-06-21. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Sudan". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2019-02-05. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Swaziland". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Tanzania". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Togo". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Tunisia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2012-10-16. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Uganda". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2015-10-18. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "The World Factbook: Zambia". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-24. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
- ↑ "The World Factbook: Zimbabwe". CIA Directorate of Intelligence. 2008-05-15. Archived from the original on 2020-04-16. பார்க்கப்பட்ட நாள் 2008-06-12.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 எசுப்பானியாவின் தன்னாட்சிப் பகுதி
- ↑ காங்கோ-கின்ஷாசா என்றும் முன்பு சையர் என்றும் அறியப்பட்டது.
- ↑ சில பகுதிகள் f ஆசியா அல்லது ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததாக வாதிடலாம் .
- ↑ போர்த்துகல்லின் ஓர் தன்னாட்சிப் பகுதி.
- ↑ 5.0 5.1 பிரான்சின் கடல்கடந்த திணைக்களங்களும் ஆட்சிப்பகுதிகளும்.
- ↑ காங்கோ-பிராசாவில் எனவும் அறியப்படும்.
- ↑ முழுமையாக உலகநாடுகளால் ஏற்கப்படவில்லை.
- ↑ நடப்பில் மொரோக்கோவின் ஆட்சியில் உள்ளது. பீர் லெலௌ தற்காலிக தலைநகர் மற்றும் டின்டௌஃப் கேம்ப் செயல்வழி தலைநகர்.
- ↑ அரபி மற்றும் எசுப்பானியம் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகள்.