2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருபத்தி நான்காவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (சீனம்: 第二十四届冬季奥林匹克运动会; pinyin: Dì Èrshísì Jiè Dōngjì Àolínpǐkè Yùndònghuì), அல்லது 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அழைக்கப்படும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நிகழ்வுகளாகும். இதனை சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரம் 2022 ஆம் ஆண்டு  பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடத்துகிறது.[1] இந்நகரமே கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முதல் நகரமாகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக சீனா 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட திட்டமிட்டுள்ளது.

நகரம் தேர்வு [தொகு]

இப்போட்டிகளை நடத்துவதற்காக ஓஸ்லோ, அல்மடி மற்றும் பெய்ஜிங் போட்டியிட்டன. இறுதியாக கோலாம்பூரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சம்மேளனக் கூட்டத்தில் பெய்ஜிங் நகரம் தேர்வு செய்யப்பட்டது.[2]

தேர்வு முடிவு[தொகு]

2022 குளிர்கால ஒலிம்பிக் ஏல முடிவு
நகரம்
பெய்ஜிங்  சீனா 44
அல்மாட்டி  கசக்கஸ்தான் 40

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beijing to host 2022 Winter Olympics and Paralympics". பார்த்த நாள் 31 July 2015.
  2. "2022 குளிர்கால ஒலிம்பிக் பீஜிங்கில்". செய்தி. www.tamilcnn.lk (2015 ஆகத்து 2). மூல முகவரியிலிருந்து 2020-08-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 அக்டோபர் 2016.