உள்ளடக்கத்துக்குச் செல்

1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக ஆறாம் ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள் (Games of the VI Olympiad) நடைபெறவில்லை.[1]

இந்தப் போட்டிகள் ஜெர்மனியின் பெர்லினில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தன.[2]

1913இல் இடாய்ச்செசு இசுடேடியோன் துவக்கவிழாவின் போது அணிவகுப்பு

1912இல் போட்டிகளுக்கான விளையாட்டரங்கங்களை நிர்மாணிக்கும் பணி தொடங்கின. இடாய்ச்செசு இசுடேடியோன் ("இடாய்ச்சு விளையாட்டரங்கம்") கட்டப்பட்டது.[3] சூன் 1913இல் இந்த விளையாட்டரங்கம் அலுவல்முறையாக திறக்கப்பட்டது; இந்தக் கொண்டாட்டங்களில் 60,000 பேர் பங்கேற்றனர்.[4]

முதல் உலகப் போர் காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.[5]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Sports Reference.com (SR/Olympics), "1920 Antwerpen Summer Games" பரணிடப்பட்டது 2008-08-20 at the வந்தவழி இயந்திரம்; retrieved 2012-7-25.
  2. "Olympic Games in 1916 Not Likely," Harvard Crimson (US). December 10, 1914; retrieved 2012-7-25.
  3. "Berlin Stadium Is Begun. Olympic Meeting Place to be at the Grunewald Race Course," New York Times. July 23, 1912; excerpt, "Work has already been begun on the Olympic Stadium for 1916"; retrieved 2012-7-25.
  4. "60,000 Dedicate Berlin Stadium. Ten Thousand Pigeons Carry Address on Athletics and Patriotism to All Parts of Empire," New York Times. June 9, 1913; excerpt, "In the presence the Kaiser and his sons and a great concourse of notables, the Berlin Stadium was opened today"; retrieved 2012-7-25.
  5. Zarnowski, C. Frank. "A Look at Olympic Costs," பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம் Citius, Altius, Fortius (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 20 [5 of 17 PDF]; retrieved 2012-7-25.

வெளி இணைப்புகள்

[தொகு]