1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
Appearance
1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1940 Summer Olympics) அலுவல்முறையாக பன்னிரெண்டாம் ஒலிம்பியாடின் விளையாட்டுக்கள் ( Games of the XII Olympiad) நடைபெறவில்லை.
இந்த ஒலிம்பிக் போட்டி 1940இல் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 6 வரை சப்பானின் தோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது; ஆனால் 1938இல் இரண்டாம் சீன-சப்பானியப் போர் காரணமாக சப்பானிய ஒருங்கிணைப்பாளர்கள் விலகிக் கொண்டனர்.[1]
எனவே 1938இல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு இந்த ஒலிம்பிக்கை பின்லாந்தின் எல்சிங்கியில் நடத்த முடிவு செய்தது.[2]
ஆனால் மீண்டும் இரண்டாம் உலகப் போர் காரணமாக இந்தப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டன.[3]
இரத்து செய்யப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
[தொகு]- 1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
- 1940 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
- 1944 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
- 1944 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Organizing Committee of the XIIth Olympiad. (1940). Report of the Organizing Committee on Its Work for the XIIth Olympic Games of 1940 in Tokyo Until the Relinquishment, p. 177 [201 of 207 PDF]; retrieved 2012-7-25.
- ↑ Morin, Relman "Japan Abandons Olympics Because of War," The Evening Independent (US). July 14, 1938, p. 6; Organizing Committee, Introduction by Matsuzo Nagai, p. vi [9 of 207 PDF]; retrieved 2012-7-25.
- ↑ Zarnowski, C. Frank. "A Look at Olympic Costs," பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம் Citius, Altius, Fortius (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 22 [7 of 17 PDF]; retrieved 2012-7-25.
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் 1940 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.