2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2024 கோடை ஒலிம்பிக் விளயாட்டுப்போட்டிகள் (2024 Summer Olympics), அலுவல் முறையில் 33வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Games of the XXXI Olympiad) நடத்தப்படுவதற்கான ஏலம் 2015ல் தொடங்கிற்று. செப்டம்பர் 13 2017ல் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெறவுள்ள பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 130வது அமர்வு போட்டிகளை நடத்தும் நகரம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது 

போட்டியிடும் நகரங்கள்[தொகு]

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 2015 செப்டம்படர் 16ல் போட்டியிடும் ஐந்து நகரங்களின் பட்டியலை அறிவித்தது, இதில் ஹம்பர்க் நகரம் 2015 நவம்பரில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[1]

ஐரோப்பா[தொகு]

நகரம் நாடு தேசிய ஒலிம்பிக் குழு குழுவின் இணையதளம் விண்ணப்பத்தின் நிலைமை
புடாபெஸ்ட்  அங்கேரி அங்கேரிய ஒலிம்பிக் குழு (அஒகு) budapest2024.org Cancelled Bids

புடாபெஸ்ட் 1916, 1920, 1936, 1944, 1960 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தும் தோற்றுப் போனது.[2][3] சூலை 2015 இல் அங்கேரிய நாடாளுமன்றம் 2024 போட்டிகளை நடத்துவதற்கு ஆதரவாகத் தீர்மானித்தது. 2016 சனவரி 28 இல் புடாபெஸ்ட் நகரசபை அரங்குகளுக்கு ஒப்புதல் அளித்தது.

பாரிசு  பிரான்சு பிரான்சு தேசிய ஒலிம்பிக் குழு paris2024.org Chosen by CNOSF

பாரிசு நகரம் 1900, 1924 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. அத்துடன் 1992, 2008, 2012 போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பித்து தோற்றிருந்தது.[4][5][6]

உரோம்  இத்தாலி இத்தாலிய தேசிய ஒலிம்பிக் குழு 2024roma.org பரணிடப்பட்டது 2016-05-21 at the வந்தவழி இயந்திரம் Cancelled Bids

உரோம் நகர் 1960 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. 2004 போட்டிகளை நடத்த விண்ணப்பித்து ஏதென்ஸ் நகரிடம் தோற்றது.[7][8]

வட அமெரிக்கா[தொகு]

நகரம் நாடு தேசிய ஒலிம்பிக் குழு குழுவின் இணையதளம் விண்ணப்பத்தின் நிலைமை
லாஸ் ஏஞ்சலஸ்

[9]

 அமெரிக்கா United States Olympic Committee la24.org Chosen by USOC

தேர்வு செய்யப்படாத போட்டியாளர்கள்[தொகு]

ஐரோப்பா[தொகு]

City Country National Olympic Committee Bid Committee Website Application Status
பெர்லின்  செருமனி Deutscher Olympischer Sportbund Cancelled Bids
பெர்லின் நகரில் 1936ம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன,பின்னர் 2024ம் ஆண்டிற்கான போட்டியில் இருந்து விலகி ஹம்பர்க் நகரை செருமானிய ஒலிம்பிக் சம்மேளனம் போட்டிக்கான  தேர்வு செய்தது.[10]
ஹம்பர்க்  செருமனி Deutscher Olympischer Sportbund hamburg2024.de Cancelled Bids

மேற்கோள்கள்[தொகு]

  1. "Five world-class cities in strong competition for Olympic Games 2024 – IOC to contribute USD 1.7 billion to the local organising committee" (Press release).
  2. "A MOB közgyűlése támogatja a budapesti olimpiapályázat szándéknyilatkozatának benyújtását" (in Hungarian). Hungarian Olympic Committee (MOB). 10 June 2015 இம் மூலத்தில் இருந்து 4 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150704054018/http://www.mob.hu/budapest-2024/a-mob-kozgyulese-tamogatja-a-budapesti-olimpiapalyazat-szandeknyilatkozatanak-benyujtasat. பார்த்த நாள்: 23 June 2015. 
  3. Tenczer Gábor (23 June 2015). "A főváros szavazott: kell az olimpia" (in Hungarian). Index. http://index.hu/belfold/budapest/2015/06/23/kell-e_olimpia_-_most_dont_a_fovaros/. பார்த்த நாள்: 23 June 2015. 
  4. "Qui sera élue capitale européenne de la culture ?", Le Figaro. (பிரெஞ்சு)
  5. "Voeux du CNOSF – Pas de candidature française aux JO avant 2024". http://www.tsr.ch/tsr/index.html?siteSect=200002&sid=6375490&cKey=1136989876000. 
  6. "Laporte promet 35 millions d'Euros en attendant les Jo 2024" (பிரெஞ்சு)
  7. "Letta rompe gli indugi: 'Roma può candidarsi alle Olimpiadi 2024'" (in it). La Gazzetta dello Sport. 8 September 2013. http://www.gazzetta.it/Sport_Vari/08-09-2013/letta-candida-italia-a-roma-olimpiadi-2024-201120722055.shtml. பார்த்த நாள்: 15 June 2014. 
  8. "Olimpiadi, la capitale ci riprova Bonino: 'Possibile candidatura per il 2024' [Olympics, the capital tries again. Bonino: 'It is a possible candidate for 2024']" (in it). la Repubblica. 10 January 2014. http://roma.repubblica.it/cronaca/2014/01/10/news/malag_convergenze_per_le_olipmpiadi_a_roma-75612319/?rss. பார்த்த நாள்: 15 June 2014. 
  9. Los Angeles 2024 exploratory committee website
  10. "Hamburg soll Olympia nach Deutschland holen".