உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்ற இடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1896ஆம் ஆண்டு தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப்பட்டது முதல் 22 வெவ்வேறு நகரங்களில் 27 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் 19 வெவ்வேறு நகரங்களில் 22 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் நடத்தப்பட்டுள்ளன. தவிரவும், மூன்று கோடைக்கால மற்றும் இரண்டு குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெறுவதாயிருந்து உலகப் போரினால் இரத்து செய்யப்பட்டன: 1916இல் பெர்லின் (கோடை), 1940இல் தோக்கியோ (கோடை) மற்றும் சப்போரோ (குளிர்), 1944இல் இலண்டன் (கோடை) மற்றும் இத்தாலி (குளிர்). ஏதென்சில் நடந்த 1906 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.[1] எதிர்வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ப.ஒ.கு மூன்று நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளது: 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரியோ டி செனீரோவிலும் 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பையோங்சாங், தென் கொரியாவிலும் 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தோக்கியோவிலும் நடைபெறவுள்ளன.

ஒலிம்பிக் நடத்திய நகரங்கள்

[தொகு]
தனியான கோடைக்கால மற்றும் குளிர்கால பட்டியல்களுக்கு, தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல் காண்க.
நகரம் நாடு கண்டம் கோடை குளிர் பருவம் ஆண்டு திறப்பு விழா மூடு விழா
ஏதென்ஸ்  கிரேக்க நாடு ஐரோப்பா S005I கோடை 1896 ஏப்ரல் 6 ஏப்ரல் 15
பாரிஸ்  பிரான்சு ஐரோப்பா S005II கோடை 1900 மே 14 அக்டோபர் 28
செயின்ட் லூயிஸ் (மிசோரி)[a]  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா S005III கோடை 1904 சூலை 1 நவம்பர் 23
ஏதென்ஸ்  கிரேக்க நாடு ஐரோப்பா S005[f] கோடை 1906 ஏப்ரல் 22 மே 2
இலண்டன்  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா S005IV கோடை 1908 ஏப்ரல் 27 அக்டோபர் 31
ஸ்டாக்ஹோம்  சுவீடன் ஐரோப்பா S005V கோடை 1912 மே 5 சூலை 22
பெர்லின்  செருமானியப் பேரரசு ஐரோப்பா S006VI கோடை 1916 முதல் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டது[2]
ஆண்ட்வெர்ப்  பெல்ஜியம் ஐரோப்பா S007VII கோடை 1920 ஏப்ரல் 20 செப்டம்பர் 12[3]
சமோனி  பிரான்சு ஐரோப்பா W001I குளிர் 1924 சனவரி 25 பெப்ரவரி 4[4]
பாரிஸ்  பிரான்சு ஐரோப்பா S008VIII கோடை 1924 மே 4 சூலை 27[5]
செயின்ட் மோரிட்சு  சுவிட்சர்லாந்து ஐரோப்பா W002II குளிர் 1928 பெப்ரவரி 11 பெப்ரவரி 19[6]
ஆம்ஸ்டர்டம்  நெதர்லாந்து ஐரோப்பா S009IX கோடை 1928 மே 17 ஆகத்து 12[7]
பிளாசிடு ஏரி  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா W003III குளிர் 1932 பெப்ரவரி 4 பெப்ரவரி 15[8]
லாஸ் ஏஞ்சலஸ்  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா S010X கோடை 1932 சூலை 30 ஆகத்து 14[9]
கார்மிஸ்க்-பார்ட்டென்கிர்க்கென்  ஜெர்மனி ஐரோப்பா W004IV குளிர் 1936 பெப்ரவரி 6 பெப்ரவரி 16[10]
பெர்லின்  ஜெர்மனி ஐரோப்பா S011XI கோடை 1936 ஆகத்து 1 ஆகத்து 16[11]
சப்போரோ  சப்பான் ஆசியா W005aV குளிர் 1940 இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2]
தோக்கியோ  சப்பான் ஆசியா S012XII கோடை 1940 இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2]
கார்ட்டினா டெயம்பெஸ்ஸோ  இத்தாலி ஐரோப்பா W005bV குளிர் 1944 இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2]
இலண்டன்  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா S013XIII கோடை 1944 இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2]
செயின்ட் மோரிட்சு  சுவிட்சர்லாந்து ஐரோப்பா W005cV குளிர் 1948 சனவரி 30 பெப்ரவரி 8
இலண்டன்  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா S014XIV கோடை 1948 சூலை 29 ஆகத்து 14
ஒஸ்லோ  நோர்வே ஐரோப்பா W006VI குளிர் 1952 பெப்ரவரி 14 பெப்ரவரி 25
ஹெல்சின்கி  பின்லாந்து ஐரோப்பா S015XV கோடை 1952 சூலை 19 ஆகத்து 3
கார்ட்டினா டெயம்பெஸ்ஸோ  இத்தாலி ஐரோப்பா W007VII குளிர் 1956 சனவரி 26 பெப்ரவரி 5
மெல்பேர்ண்
ஸ்டாக்ஹோம்[c]
 ஆத்திரேலியா
 சுவீடன்
ஓசியானியா
ஐரோப்பா
S016XVI கோடை 1956 நவம்பர் 22
சூன் 10
திசம்பர் 8
சூன் 17
இசுக்குவா பள்ளத்தாக்கு  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா W008VIII குளிர் 1960 பெப்ரவரி 18 பெப்ரவரி 28
உரோமை நகரம்  இத்தாலி ஐரோப்பா S017XVII கோடை 1960 ஆகத்து 25 செப்டம்பர் 11
இன்சுபுரூக்கு  ஆஸ்திரியா ஐரோப்பா W009IX குளிர் 1964 சனவரி 29 பெப்ரவரி 9
தோக்கியோ  சப்பான் ஆசியா S018XVIII கோடை 1964 அக்டோபர் 10 அக்டோபர் 24
கிரனோபிள்  பிரான்சு ஐரோப்பா W010X குளிர் 1968 பெப்ரவரி 6 பெப்ரவரி 18
மெக்சிக்கோ நகரம்  மெக்சிக்கோ வட அமெரிக்கா S019XIX கோடை 1968 அக்டோபர் 12 அக்டோபர் 27
சப்போரோ  சப்பான் ஆசியா W011XI குளிர் 1972 பெப்ரவரி 3 பெப்ரவரி 13
மியூனிக்  மேற்கு செருமனி ஐரோப்பா S020XX கோடை 1972 ஆகத்து 26 செப்டம்பர் 11
இன்சுபுரூக்கு  ஆஸ்திரியா ஐரோப்பா W012XII குளிர் 1976 பெப்ரவரி 4 பெப்ரவரி 15
மொண்ட்ரியால்  கனடா வட அமெரிக்கா S021XXI கோடை 1976 சூலை 17 ஆகத்து 1
பிளாசிடு ஏரி  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா W013XIII குளிர் 1980 பெப்ரவரி 12 பெப்ரவரி 24
மாஸ்கோ  சோவியத் ஒன்றியம் ஐரோப்பா[d] S022XXII கோடை 1980 சூலை 19 ஆகத்து 3
சாரயேவோ  யூகோஸ்லாவியா ஐரோப்பா W014XIV குளிர் 1984 பெப்ரவரி 7 பெப்ரவரி 19
லாஸ் ஏஞ்சலஸ்  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா S023XXIII கோடை 1984 சூலை 28 ஆகத்து 12
கால்கரி  கனடா வட அமெரிக்கா W015XV குளிர் 1988 பெப்ரவரி 13 பெப்ரவரி 28
சியோல்  தென் கொரியா ஆசியா S024XXIV கோடை 1988 செப்டம்பர் 17 அக்டோபர் 2
ஆல்பர்ட்வில்  பிரான்சு ஐரோப்பா W016XVI குளிர் 1992 பெப்ரவரி 8 பெப்ரவரி 23
பார்செலோனா  எசுப்பானியா ஐரோப்பா S025XXV கோடை 1992 சூலை 25 ஆகத்து 9
Lillehammer  நோர்வே ஐரோப்பா W017XVII குளிர் 1994 பெப்ரவரி 12 பெப்ரவரி 27
அட்லான்டா  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா S026XXVI கோடை 1996 சூலை 19 ஆகத்து 4
நகானோ  சப்பான் ஆசியா W018XVIII குளிர் 1998 பெப்ரவரி 7 பெப்ரவரி 22
சிட்னி  ஆத்திரேலியா ஓசியானியா S027XXVII கோடை 2000 செப்டம்பர் 15 அக்டோபர் 1
சால்ட் லேக் நகரம்  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா W019XIX குளிர் 2002 பெப்ரவரி 8 பெப்ரவரி 24
ஏதென்ஸ்  கிரேக்க நாடு ஐரோப்பா S028XXVIII கோடை 2004 ஆகத்து 13 ஆகத்து 29
துரின்  இத்தாலி ஐரோப்பா W020XX குளிர் 2006 பெப்ரவரி 10 பெப்ரவரி 26
பெய்ஜிங்[e]  சீனா ஆசியா S029XXIX கோடை 2008 ஆகத்து 8 ஆகத்து 24
வான்கூவர்  கனடா வட அமெரிக்கா W021XXI குளிர் 2010 பெப்ரவரி 12 பெப்ரவரி 28
இலண்டன்  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா S030XXX கோடை 2012 சூலை 27 ஆகத்து 12
சோச்சி  உருசியா ஐரோப்பா[d] W022XXII குளிர் 2014 பெப்ரவரி 7 பெப்ரவரி 23
இரியோ டி செனீரோ  பிரேசில் தென் அமெரிக்கா S031XXXI கோடை 2016 ஆகத்து 5 ஆகத்து 21
பையோங்சாங்  தென் கொரியா ஆசியா W023XXIII குளிர் 2018 பெப்ரவரி 9 பெப்ரவரி 25
தோக்கியோ  சப்பான் ஆசியா S032XXXII கோடை 2020[12] சூலை 24 ஆகத்து 9

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Findling, John E. (2004). Encyclopedia of the Modern Olympic Movement. Greenwood Publishing Group. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-32278-5. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Durántez, Conrado (ஏப்ரல்–மே 1997). "The Olympic Movement, a twentieth-century phenomenon" (PDF). Olympic Review XXVI (14): 56–57. http://www.la84foundation.org/OlympicInformationCenter/OlympicReview/1997/oreXXVI14/oreXXVI14zl.pdf 
  3. "Antwerp 1920". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  4. "Chamonix 1924". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  5. "Paris 1924". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  6. "St. Moritz 1928". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  7. "Amsterdam 1928". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  8. "Lake Placid 1932". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  9. "Los Angeles 1932". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  10. "Garmisch-Partenkirchen 1936". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  11. "Berlin 1936". olympic.org. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2011.
  12. CNN Staff. "Tokyo to host 2020 Olympic Games". CNN. பார்க்கப்பட்ட நாள் 12/3/13. {{cite web}}: |last= has generic name (help); Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "The Olympic Games". olympic.org. International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 2009-06-05.