பிரெஞ்சு மூன்றாம் குடியரசு
Appearance
பிரெஞ்சு மூன்றாம் குடியரசு (French Third Republic) (பிரெஞ்சு மொழி: Troisième République, சில நேரங்களில் La IIIe République என்றும் எழுதப்படுகிறது) என்பது 4 செப்டம்பர் 1870 முதல் பிரான்சில் பின்பற்றப்பட்ட ஓர் அரசாங்க அமைப்பு ஆகும். பிராங்கோ-புருசிய போரின் போது இரண்டாம் பிரெஞ்சு பேரரசு வீழ்ச்சி அடைந்ததற்கு பிறகு இது தொடங்கப்பட்டது. 10 சூலை 1940 வரை இது நீடித்தது. இரண்டாம் உலகப் போரில் பிரான்சு வீழ்ச்சியடைந்து விச்சி அரசாங்கம் நிறுவப்படும் வரை இது நீடித்தது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Larkin, Maurice (2002). Religion, Politics and Preferment in France since 1890: La Belle Epoque and its Legacy. Cambridge University Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-52270-0.
- ↑ "The Night the Old Regime Ended: August 4, 1789 and the French Revolution By Michael P. Fitzsimmons". Penn State University Press. Archived from the original on 7 October 2021. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.