உள்ளடக்கத்துக்குச் செல்

2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அல்லது 23 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் பியான்சங் நகரில் நடக்கிறது.

பங்குபெறும் நாடுகள் 95 அணிகள் தற்போது வரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதிபெற்றுள்ளன. எக்குவடோர், மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட ஆறு நாடுகள் முதன்முதலாக பங்குபெறுகின்றன.

ஏலங்கேட்பு

[தொகு]

2010 மற்றும் 2014 ஆகிய இரண்டு குளிர்கால ஒலிம்பிக் இரண்டையும் நடத்த பியாங்சங் முயற்சியை மேற்கொண்டது, ஆனால் கடைசி சுற்றுகளில் தோல்வியடைந்தது.[3]

2018 பியாங்சங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
நகரம் நாடு ஓட்டுகள்
பியாங்சங்  தென் கொரியா 63
முனிச்  செருமனி 25
அன்னசி  பிரான்சு 7

பதக்க அட்டவணை

[தொகு]
நிலை NOC தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  நோர்வே 14 14 11 39
2  செருமனி 14 10 7 31
3  கனடா 11 8 10 29
4  ஐக்கிய அமெரிக்கா 9 8 6 23
5  நெதர்லாந்து 8 6 6 20
6  சுவீடன் 7 6 1 14
7  தென் கொரியா 5 8 4 17
8  சுவிட்சர்லாந்து 5 6 4 15
9  பிரான்சு 5 4 6 15
10  ஆஸ்திரியா 5 3 6 14
11  சப்பான் 4 5 4 13
12  இத்தாலி 3 2 5 10
13 உருசியாவின் ஒலிம்பிக் வீரர்கள் - OAR 2 6 9 17
14  செக் குடியரசு 2 2 3 7
15  பெலருஸ் 2 1 0 3
16  சீனா 1 6 2 9
17  சிலவாக்கியா 1 2 0 3
18  பின்லாந்து 1 1 4 6
19  ஐக்கிய இராச்சியம் 1 0 4 5
20  போலந்து 1 0 1 2
21  அங்கேரி 1 0 0 1
 உக்ரைன் 1 0 0 1
23  ஆத்திரேலியா 0 2 1 3
24  சுலோவீனியா 0 1 1 2
25  பெல்ஜியம் 0 1 0 1
26  நியூசிலாந்து 0 0 2 2
 எசுப்பானியா 0 0 2 2
28  கசக்கஸ்தான் 0 0 1 1
 லாத்வியா 0 0 1 1
 லீக்கின்ஸ்டைன் 0 0 1 1
மொத்தம் (30 NOCs) 103 102 102 307

சான்றுகள்

[தொகு]
  1. Boram, Kim (9 February 2018). "(Olympics) S. Korean speed skater Mo Tae-bum takes Olympic Oath". Yonhap News Agency (english.yonhapnews.co.kr). http://english.yonhapnews.co.kr/news/2018/02/09/0200000000AEN20180209013600320.html. பார்த்த நாள்: 9 February 2018. 
  2. "Korean figure skater Kim Yuna lights Olympic cauldron". Reuters (uk.reuters.com). 9 February 2018. https://uk.reuters.com/article/uk-olympics-2018-opening-cauldron/korean-figure-skater-kim-yuna-lights-olympic-cauldron-idUKKBN1FT1WM. பார்த்த நாள்: 9 February 2018. 
  3. "Pyeongchang picked to host 2018 Winter Games". ESPN.com. 6 July 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.