2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
XXIII Olympic Winter Games
PyeongChang 2018 Winter Olympics.svg
குறிக்கோள்பேரார்வம், இணைந்திரு.
Korean: 하나된 열정. (Hanadoen Yeoljeong)
பங்குபெறும் நாடுகள்92
பங்குபெறும் வீரர்கள்2,920
நிகழ்ச்சிகள்98 - 15 விளையாட்டுகள்
இறுதி நிகழ்வுபெப்ரவரி 25
திறந்து வைப்பவர்மூன் சே-இன்
வீரர் உறுதிமொழிமோ தெ பம்[1]
ஒலிம்பிக் தீச்சுடர்யுனா கிம்[2]

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அல்லது 23 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் பியான்சங் நகரில் நடக்கிறது.Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/South Korea" does not exist.பங்குபெறும் நாடுகள் 95 அணிகள் தற்போது வரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதிபெற்றுள்ளன. எக்குவடோர், மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட ஆறு நாடுகள் முதன்முதலாக பங்குபெறுகின்றன.

ஏலங்கேட்பு[தொகு]

2010 மற்றும் 2014 ஆகிய இரண்டு குளிர்கால ஒலிம்பிக் இரண்டையும் நடத்த பியாங்சங் முயற்சியை மேற்கொண்டது, ஆனால் கடைசி சுற்றுகளில் தோல்வியடைந்தது.[3]

2018 பியாங்சங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்
நகரம் நாடு ஓட்டுகள்
பியாங்சங்  தென் கொரியா 63
முனிச்  செருமனி 25
அன்னசி  பிரான்சு 7

பதக்க அட்டவணை[தொகு]

நிலை NOC தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  நோர்வே 14 14 11 39
2  செருமனி 14 10 7 31
3  கனடா 11 8 10 29
4  ஐக்கிய அமெரிக்கா 9 8 6 23
5  நெதர்லாந்து 8 6 6 20
6  சுவீடன் 7 6 1 14
7  தென் கொரியா 5 8 4 17
8  சுவிட்சர்லாந்து 5 6 4 15
9  பிரான்சு 5 4 6 15
10  ஆஸ்திரியா 5 3 6 14
11  சப்பான் 4 5 4 13
12  இத்தாலி 3 2 5 10
13 உருசியாவின் ஒலிம்பிக் வீரர்கள் - OAR 2 6 9 17
14  செக் குடியரசு 2 2 3 7
15  பெலருஸ் 2 1 0 3
16  சீனா 1 6 2 9
17  சிலவாக்கியா 1 2 0 3
18  பின்லாந்து 1 1 4 6
19  ஐக்கிய இராச்சியம் 1 0 4 5
20  போலந்து 1 0 1 2
21  அங்கேரி 1 0 0 1
 உக்ரைன் 1 0 0 1
23  ஆத்திரேலியா 0 2 1 3
24  சுலோவீனியா 0 1 1 2
25  பெல்ஜியம் 0 1 0 1
26  நியூசிலாந்து 0 0 2 2
 எசுப்பானியா 0 0 2 2
28  கசக்கஸ்தான் 0 0 1 1
 லாத்வியா 0 0 1 1
 லீக்கின்ஸ்டைன் 0 0 1 1
மொத்தம் (30 NOCs) 103 102 102 307

சான்றுகள்[தொகு]

  1. Boram, Kim (9 February 2018). "(Olympics) S. Korean speed skater Mo Tae-bum takes Olympic Oath". Yonhap News Agency (english.yonhapnews.co.kr). http://english.yonhapnews.co.kr/news/2018/02/09/0200000000AEN20180209013600320.html. பார்த்த நாள்: 9 February 2018. 
  2. "Korean figure skater Kim Yuna lights Olympic cauldron". Reuters (uk.reuters.com). 9 February 2018. https://uk.reuters.com/article/uk-olympics-2018-opening-cauldron/korean-figure-skater-kim-yuna-lights-olympic-cauldron-idUKKBN1FT1WM. பார்த்த நாள்: 9 February 2018. 
  3. "Pyeongchang picked to host 2018 Winter Games" (6 July 2011).