பெய்ஜிங் தேசிய விளையாட்டு மைதானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெய்ஜிங் தேசிய விளையாட்டரங்கம்
பறவையின் கூடு
Beijing national stadium.jpg
முழு பெயர் தேசிய விளையாட்டரங்கம்
இடம் பெய்ஜிங், சீனா
எழும்பச்செயல் ஆரம்பம் திசம்பர் 24, 2003
எழும்புச்செயல் முடிவு செப்டம்பர் 2007
திறவு ஜூன் 28, 2008
உரிமையாளர்
தரை புல் தரை
கட்டிட விலை யுவான் ¥ 2,9 பில்லியன்
USD $ 423 மில்லியன்
($NaN டாலர்கள் (2014)[1])
EUR € 293 மில்லியன்
குத்தகை அணி(கள்) 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
இத்தாலியின் சூப்பர்கோப்பை (இத்தாலியின் சூப்பர்கோப்பை, 2009, 2011–2012)
2015 உலகத் தடகள விளையாட்டு வாகையர் போட்டி
2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
அமரக்கூடிய பேர் 80,000[2]
91,000 (2008 ஒலிம்பிக் போட்டிகள்)[3]
பெய்ஜிங் தேசிய விளையாட்டு மைதானம்
எளிய சீனம் 北京国家体育场
சீன எழுத்துமுறை 北京國家體育場
alternative Chinese name
Simplified Chinese 鸟巢
Traditional Chinese 鳥巢
Literal meaning Bird's Nest
2008இல் பறவைக் கூடு அரங்கத் தோற்றம்

பெய்ஜிங் தேசிய விளையாட்டரங்கம் (ஆங்கிலம்: Beijing National Stadium) (சீன மொழி: 国家体育场; pinyin: guójiā tǐyùchǎng) சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் உட்கட்டமைப்பு பறவையின் கூடு போன்று உருவாக்கப்பட்டுள்ளதால், இது 'பறவையின் கூடு' (Bird's Nest) என்றும் அழைக்கப்படும். இவ்வரங்கம் 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளும் இங்கு நடக்கவிருக்கிறது. பெய்ஜிங் தேசிய விளையாட்டரங்கம் தற்போது பந்தாட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Consumer Price Index (estimate) 1800–2008. Federal Reserve Bank of Minneapolis. Retrieved March 8, 2010.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-02-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Beijing National Stadium, Olympic Green". East Asia. Arup. 22 டிசம்பர் 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 August 2008 அன்று பார்க்கப்பட்டது.