உள்ளடக்கத்துக்குச் செல்

மாண்டரின் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாண்டரின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாண்டரின் என்பது வடக்கு மற்றும் தென்மேற்கு சீனப் பகுதிகளில் பெரும்பான்மையாகப் பேசப்படும் பல தொடர்புடைய சீன வட்டார வழக்கு மொழிகளை கூட்டாகக் குறிக்கும். மாண்டரின், சீன திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவே, உலகில் ஆகக் கூடிய மக்களால் பேசப்படும் மொழி ஆகும். சீனா, ஹாங்காங், தாய்வான். சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாண்டரின் பேசப்படுகிறது. 2011 முடிவில் மாண்டரின் பேசுபவர்கள் எண்ணிக்கை 84.5 கோடியாகும்.[1]

அடிப்படை உரையாடல்கள்

[தொகு]
  • நி ஹாஓ - 你好 (NI HAO) - வணக்கம் தெரிவித்தல்

நி - உங்களுக்கு, ஹாஓ - வணக்கம்

  • சாஓ ஷாங் ஹாஓ - 早上好 (ZAO SHANG HAO) - காலை வணக்கம்

சாஓ ஷாங் - காலை, ஹாஓ - வணக்கம்

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சுரா இயர்புக், 2012

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டரின்_மொழி&oldid=3831752" இலிருந்து மீள்விக்கப்பட்டது