உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2020இல் சேதுபதி

விஜய் சேதுபதி என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் என பல துறைகளிலும் பணியாற்றியுள்ளார். மற்றும் 2004 ம் ஆண்டிலிருந்து திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். 2010 ல் சீனு இராமசாமி தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்) திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். 2012 ல் எதிர் நாயகனாக சுந்தர பாண்டியன் (திரைப்படம்) திரைப்படத்தில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாலாஜி தரணிதரன் ஆகியோரின் இயக்கத்தில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகியவற்றில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

திரைப்படங்கள்

[தொகு]
Key
இதுவரை வெளியிடப்படாத படங்கள் இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
 • குறிப்பிடப்படாவிட்டால் அனைத்து படங்களும் தமிழில் உள்ளன.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரங்கள் இயக்குனர் குறிப்பு மேற்கோள்கள்
2004 எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி குத்துச்சண்டை பார்வையாளர் மோ. ராஜா குறிப்பிடப்படாத பாத்திரம் [1]
2006 புதுப்பேட்டை அன்புவின் அடியாள் செல்வராகவன் [2]
2007 லீ கால்பந்து வீரர் பிரபு சாலமன் [3]
2009 வெண்ணிலா கபடிகுழு கபடி விளையாட்டு வீரர் சுசீந்திரன் [4]
2010 நான் மகான் அல்ல கணேஷ் சுசீந்திரன் [5]
பலே பாண்டியா பாண்டியன் சகோதரன் சித்தார்த் சந்திரசேகர் [6]
தென்மேற்கு பருவக்காற்று முருகன் சீனு இராமசாமி [7]
2011 வர்ணம் முத்து எஸ். எம். ராஜூ [8]
2012 சுந்தர பாண்டியன் ஜெகன் எஸ். ஆர். பிரபாகரன் தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வில்லன் [9][10]
பீட்சா மைக்கல் கார்த்திக்கேயன் கார்த்திக் சுப்புராஜ் பரிந்துரை : சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது [11][12][13][14]
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சி. பிரேம் குமார் பாலாஜி தரணீதரன் [15][16]
2013 சூது கவ்வும் தாஸ் நலன் குமரசாமி [17]
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா குமரவேல் - சுமார் மூஞ்சி குமார் கோகுல் தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது [18]
2014 ரம்மி சோசப் கே. பாலகிருஷ்ணன் [19]
பண்ணையாரும் பத்மினியும் முருகேசன் அருங்குமார் தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது [20]
ஜிகர்தண்டா Himself[a] கார்த்திக் சுப்புராஜ் சிறப்பு தோற்றம் [21]
கதை திரைக்கதை வசனம் இயக்கம் அவராகவே இராதாகிருஷ்ணன் பார்த்திபன் சிறப்பு தோற்றம் [22]
திருடன் போலீஸ் (திரைப்படம்) விநாயகம் கார்த்திக் ராஜூ "என்னோடு வா" பாடலில் சிறப்பு தோற்றம் [23]
வன்மம் (திரைப்படம்) ராதா ஜெய் கிருஷ்ணா [24]
2015 பெஞ்ச் டாக்கீஸ் மகேஷ் கார்த்திக் சுப்புராஜ் நீர் (குறும்படத்தில்) [25]
[26]
புறம்போக்கு என்கிற பொதுவுடமை யமலிங்கம் எஸ். பி. ஜனநாதன் [27]
ஆரஞ்சு மிட்டாய் கைலாசம் பிஜ்ஜூ விஸ்வநாத்
நானும் ரௌடி தான் பாண்டியன் (பாண்டி) விக்னேஷ் சிவன் [28][29]
2016 சேதுபதி கா. சேதுபதி எஸ். யூ. அருண்குமார் [30]
காதலும் கடந்து போகும் கதிர் நலன் குமரசாமி [31]
இறைவி மைக்கில் கார்த்திக் சுப்புராஜ் [32]
தர்மதுரை தர்மதுரை சீனு இராமசாமி [33]
ஆண்டவன் கட்டளை காந்தி எம். மணிகண்டன் [34]
றெக்க சிவா ரத்ன சிவா [35]
2017 கவண் திலக் கே. வி. ஆனந்த் [36]
விக்ரம் வேதா வேதா புஷ்கர் காயத்ரி சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
புரியாத புதிர் கதிர் ரஞ்சித் ஜெயகொடி [37]
கதாநாயகன் பீனிக்ஸ் ராஜ் தா. முருகானந்தம் சிறப்பு தோற்றம் [38]
கருப்பன் கருப்பன் ஆர். பன்னீர்செல்வம் [39]
2018 ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் யமன் ஆறுமுககுமார் [40]
டிராஃபிக் ராமசாமி அவராகவே விஜய் விக்ரம் சிறப்பு தோற்றம் [41]
[42]
ஜூங்கா ஜூங்கா கோகுல் [43]
[44]
இமைக்காத நொடிகள் விக்ரமாதித்தன் ஆர். அஜய் ஞானமுத்து சிறப்பு தோற்றம் [45]
[46]
செக்கச்சிவந்த வானம் ரசூல் இப்ராஹிம் மணிரத்னம் [47]
96 கே. ராமச்சந்திரன் சி. பிரேம் குமார் [48]
சீதக்காதி ஐயா ஆதிமூலம் பாலாஜி தரணிதரன் [49]
2019 பேட்ட ஜித்து கார்த்திக் சுப்புராஜ் [50]
சூப்பர் டீலக்ஸ் சில்பா தியாகராஜன் குமாரராஜா [51]
சிந்துபாத் எஸ். யு. அருண்குமார்
மார்கோனி மத்தாய் சிறப்பு தோற்றம் சனில் கலதில் மலையாளம்
சாய் ரா நரசிம்ம ரெட்டி ராஜா பாண்டி சுந்தர் ரெட்டி தெலுங்கு மொழி
சங்கத்தமிழன் சங்கத்தமிழன் & முருகா விஜய் சந்தர்
2020 ஓ மை கடவுளே கடவுள் அஷ்வத் மரிமுத்து சிறப்பு தோற்றம்
கா பே ரணசிங்கம்
கடைசி விவசாயி ராமய்யா எம். மணிகண்டன்
உப்பென ராயணம் புச்சி பாபு சனா தெலுங்கு மொழி
மாஸ்டர் லோகேஷ் கனகராஜ்
மாமனிதன் சீனு இராமசாமி
லாபம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

மற்ற நிலைகள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் நிலை குறிப்பு மேற்கோள்கள்
2015 ஆரஞ்சு மிட்டாய் தயாரிப்பாளர், உரையாடல் எழுத்தாளர், பின்னணி பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஒரே ஒரு ஊர்ல.. "ஸ்ரைட்டா போய்" பாடலை பாடியவர்
"ஸ்ரைட்டா போய்" பாடல் எழுதியவர்.
2016 ஹலோ நான் பேய் பேசறேன் பின்னணி பாடகர் "மஜா மச்சா" பாடலை ஜகதீஷ் மற்றும் பிரபா ஆகியோருடன் பாடினார்.
2017 கட்டப்பாவ காணேம் கதைகூறுபவர்
இப்படை வெல்லும் கதாசிரியர்
2018 ஜூங்கா தயாரிப்பாளர்
மேற்குத் தொடர்ச்சி மலை தயாரிப்பாளர்
2019 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பின்னணி பாடகர்
அண்டாவ காணாம் கதைகூறுபவர்

தொலைக்காட்சியில்

[தொகு]
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரங்கள் குறிப்பு மேற்கோள்கள்
2006 பெண் பரணி 195 அத்தியாயங்கள் [52]
[53]
2019 நம்ம ஊரு ஹீரோ தொகுப்பாளர் 16 அத்தியாயங்கள்
2021 மாஸ்டர் செஃப் தமிழ் தொகுப்பாளர்

இசைக்காணொளிகளில்

[தொகு]
தலைப்பு ஆண்டு கதாப்பாத்திரங்கள் நிகழ்த்துபவர் (கள்) குறிப்பு மேற்கோள்கள்
மச்சான் மச்சான 2013 அவராகவே சிறீகாந்து தேவா மச்சான் அறிமுகம் பாடல்
டீ போடு 2015 அவராகவே கோபி சுந்தர் அஞ்சல் (திரைப்படம்)
ஸ்பிரீட் ஆஃப் சென்னை 2016 அவராகவே சி. கிரிநாத்
மாற்றங்கள் ஒன்றே தான் 2017 அவராகவே நிவாஸ் கே. பிரசன்னா கூட்டத்தில் ஒருத்தன் அறிமுக பாடல்

குறிப்புகள்

[தொகு]
 1. Vijay Sethupathi featured as himself, an actor, who reprises the young version of "Assault" Sethu in Karthik's (Siddharth) film.

மேற்கோள்கள்

[தொகு]
 1. "'I was rejected even for the role of a junior artist'". The Times of India. 17 December 2012 இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616093517/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-was-rejected-even-for-the-role-of-a-junior-artist/articleshowprint/17646577.cms. பார்த்த நாள்: 16 June 2018. 
 2. Pudhupettai Tamil Movie — Dhanush pleads for a job to Bala Singh (Motion picture) (in Tamil). AP International. 26 December 2012. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
 3. Lee (Motion picture) (in Tamil). India. 2007. From 1:10:24 to 1:13:24.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
 4. Vennila Kabadi Kuzhu — Kabadi Kabadi Video (Motion picture) (in Tamil). Sony Music India. 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
 5. "Vijay Sethupathi played a role in ‘Naan Mahaan Alla’". The Times of India. 9 January 2018 இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615170225/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/vijay-sethupathi-played-a-role-in-naan-mahaan-alla/articleshowprint/62651400.cms. பார்த்த நாள்: 15 June 2018. 
 6. Bale Pandiya (Motion Picture) (in Tamil). India. 2010. From 27:09 to 29:09.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
 7. Kumar, S. R. Ashok (25 December 2010). "Thenmerku Paruvakkaatru: Celebrating motherhood". The Hindu இம் மூலத்தில் இருந்து 14 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180614170951/http://www.thehindu.com/features/cinema/Thenmerku-Paruvakkaatru-Celebrating-motherhood/article15608195.ece. பார்த்த நாள்: 14 June 2018. 
 8. "Tamil Review: 'Varnam' is a must watch". CNN-News18. 10 October 2011. Archived from the original on 14 June 2018. பார்க்கப்பட்ட நாள் 14 June 2018.
 9. Venkateswaran, N. (16 September 2012). "Sundarapandian Movie Review". The Times of India இம் மூலத்தில் இருந்து 2 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130802171809/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/movie-reviews/Sundarapandian/movie-review/16478385.cms. பார்த்த நாள்: 15 June 2018. 
 10. "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017 இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615081711/http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. பார்த்த நாள்: 15 June 2018. 
 11. Rangarajan, Malathi (20 October 2012). "Pizza: Freshly made". The Hindu இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615084455/http://www.thehindu.com/features/cinema/pizza-freshly-made/article4016292.ece. பார்த்த நாள்: 15 June 2018. 
 12. "Vijay Sethupathi birthday special: Must watch movies of the actor". The Times of India. 16 January 2017 இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615084610/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/pizza/photostory/53724020.cms. பார்த்த நாள்: 15 June 2018. 
 13. "60th Idea Filmfare Awards 2013 (South) Nominations". பிலிம்பேர். 4 July 2013. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 14. "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)". Filmfare. 21 July 2013. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 15. Manigandan, K. R. (1 December 2012). "Naduvula Konjam Pakkatha Kaanom: Turn these pages for entertainment". The Hindu இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615085927/http://www.thehindu.com/arts/Naduvula-Konjam-Pakkatha-Kaanom-Turn-these-pages-for-entertainment/article12373972.ece. பார்த்த நாள்: 15 June 2018. 
 16. "Andrea sings for Naduvula Konjam Pakkatha Kaanom". The Times of India. 23 July 2012 இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616081926/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Andrea-sings-for-Naduvula-Konjam-Pakkatha-Kaanom/articleshowprint/15104652.cms. பார்த்த நாள்: 16 June 2018. 
 17. Saraswathi, S. (3 May 2013). "Review: Soodhu Kavvum is a class apart". Rediff.com. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 18. "Idharkuthane Aasaipattai Balakumara". Sify. 2 October 2013. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 19. Saraswathi, S. (31 January 2014). "Review: Rummy is engaging". Rediff.com. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 20. "Movie review: Pannaiyarum Padminiyum is heartwarming, heart-tugging". Hindustan Times. Indo-Asian News Service. 8 February 2014 இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615092945/https://www.hindustantimes.com/movie-reviews/movie-review-pannaiyarum-padminiyum-is-heartwarming-heart-tugging/story-m4MQG2upXgZAsWRIr1lB6O.html. பார்த்த நாள்: 15 June 2018. 
 21. Jigarthanda [Cold Heart] (Motion picture) (in Tamil). Hotstar. 2014. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
 22. Saraswathi, S. (18 August 2014). "Review: Kathai Thiraikathai Vasanam Iyakkam is interesting". Rediff.com. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 23. Ennodu Vaa Official Video Song [Come with me] (Motion picture) (in Tamil). Think Music India. 2014. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
 24. "Vanmham". Sify. 21 November 2014. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 25. Bench Talkies — The First Bench — Neer (Motion Picture) (in Tamil). India. 2015. From 1:42:32 to 1:51:22.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
 26. Suganth, M.. "Bench Talkies Movie Review". The Times of India இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180615152908/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/bench-talkies/movie-review/46487303.cms. பார்த்த நாள்: 15 June 2018. 
 27. Srinivasan, Sudhir (15 May 2015). "Purampokku Engira Podhuudamai: Brave, even if a bit burdensome". The Hindu இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615153701/http://www.thehindu.com/features/cinema/purampokku-engira-podhuudamai-brave-even-if-a-bit-burdensome/article7210854.ece. பார்த்த நாள்: 15 June 2018. 
 28. Suganth, M. (22 October 2015). "Naanum Rowdy Dhaan Movie Review". The Times of India இம் மூலத்தில் இருந்து 24 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151024235735/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Naanum-Rowdy-Dhaan/movie-review/49490723.cms. பார்த்த நாள்: 15 June 2018. 
 29. "Naanum Rowdy Dhaan". Sify. 21 October 2015. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 30. Srinivasan, Latha (19 February 2016). "'Sethupathi' review: Vijay Sethupathi outshines many other Kollywood heroes as the cop". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615160141/http://www.dnaindia.com/entertainment/review-sethupathi-review-vijay-sethupathi-outshines-many-other-heroes-in-kollywood-as-the-cop-2179674. பார்த்த நாள்: 15 June 2018. 
 31. Upadhyaya, Prakash (11 March 2016). "'Kadhalum Kadanthu Pogum' movie review: Live audience response". International Business Times இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615160600/https://www.ibtimes.co.in/kadhalum-kadandhu-pogum-movie-review-live-audience-response-670247. பார்த்த நாள்: 15 June 2018. 
 32. Rajendran, Sowmya (7 June 2016). "Iraivi: A film about women who bear everything and put up with anything". The News Minute. https://www.thenewsminute.com/article/iraivi-film-about-women-who-bear-everything-and-put-anything-44493. பார்த்த நாள்: 15 June 2018. 
 33. Pillai, Sreedhar (19 August 2016). "Dharma Durai review: Vijay Sethupathi stands at the forefront of this feel good entertainer". Firstpost இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615085719/https://www.firstpost.com/entertainment/dharma-durai-review-vijay-sethupathi-stands-at-the-forefront-of-this-feel-good-entertainer-2965988.html. பார்த்த நாள்: 15 June 2018. 
 34. Pillai, Sreedhar (24 September 2016). "Aandavan Kattalai review: After Kaaka Muttai, this Manikandan film reinforces that content is king". Firstpost இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615155452/https://www.firstpost.com/entertainment/aandavan-kattalai-review-after-kaaka-muttai-this-manikandan-film-reinforces-that-content-is-king-3018858.html. பார்த்த நாள்: 15 June 2018. 
 35. Subramanian, Anupama (8 October 2016). "Rekka movie review: Never a dull moment!". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615161108/https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/081016/rekka-movie-review-never-a-dull-moment.html. பார்த்த நாள்: 15 June 2018. 
 36. Kumar R, Manoj (1 April 2017). "Kavan movie review: Vijay Sethupathi-starrer is fun to watch". The Indian Express இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615161725/https://indianexpress.com/article/entertainment/tamil/kollywood-movie-review/kavan-movie-review-vijay-sethupathi-led-war-on-corrupt-media-makes-for-absorbing-watch-4593759/. பார்த்த நாள்: 15 June 2018. 
 37. Srivatsan (2 September 2017). "Puriyatha Puthir movie review: Vijay Sethupathi and Gayathrie in a tale of voyeurism". India Today. Archived from the original on 15 June 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.
 38. Kathanayagan [Protagonist] (Motion picture) (in Tamil). Hotstar. 2017. பார்க்கப்பட்ட நாள் 15 June 2018.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
 39. Aiyappan, Ashameera (29 September 2017). "Karuppan movie review: Characterisation and performances save this Vijay Sethupathi film". The Indian Express இம் மூலத்தில் இருந்து 15 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180615163502/https://indianexpress.com/article/entertainment/movie-review/karuppan-movie-review-vijay-sethupathi-bobby-simha-tanya-star-rating-4867107/. பார்த்த நாள்: 15 June 2018. 
 40. Rajendran, Sowmya (2 February 2018). "'Oru Nalla Naal Paathu Solren' review: A bizarre comedy that offers some laughs". The News Minute. https://www.thenewsminute.com/article/oru-nalla-naal-paathu-solren-review-bizarre-comedy-offers-some-laughs-75792. பார்த்த நாள்: 15 June 2018. 
 41. "Traffic Ramaswamy biopic: Get ready for Vijay Sethupathi in an extended cameo". India Today. 23 March 2018. Archived from the original on 16 June 2018. பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
 42. Subramanian, Anupama (23 June 2018). "Traffic Ramaswamy movie review: A tight script without clichés would have helped!". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 30 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180630164125/https://deccanchronicle.com/entertainment/movie-reviews/230618/traffic-ramaswamy-movie-review-a-tight-script-without-clichs-would.html. பார்த்த நாள்: 30 June 2018. 
 43. "Junga trailer: Vijay Sethupathi showcases his versatility in this goofy gangster comedy". Firstpost. 13 June 2018 இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616090656/https://www.firstpost.com/entertainment/junga-trailer-vijay-sethupathi-showcases-his-versatility-in-this-goofy-gangster-comedy-4508721.html. பார்த்த நாள்: 16 June 2018. 
 44. Aiyappan, Ashameera (27 July 2018). "Junga movie review: A gangster satire that digresses more than it entertains". The Indian Express இம் மூலத்தில் இருந்து 28 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180728090809/https://indianexpress.com/article/entertainment/movie-review/junga-movie-review-movie-rating-vijay-sethupathi-5279281/. பார்த்த நாள்: 28 July 2018. 
 45. Suganth, M (27 June 2018). "First look of Vijay Sethupathi and Nayanthara in 'Imaikkaa Nodigal'". The Times of India இம் மூலத்தில் இருந்து 30 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180630163651/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/first-look-of-vijay-sethupathi-and-nayanthara-in-imaikkaa-nodigal/articleshow/64748519.cms. பார்த்த நாள்: 30 June 2018. 
 46. Menon, Thinkal (30 August 2018). "Imaikkaa Nodigal Movie Review". The Times of India இம் மூலத்தில் இருந்து 30 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180830092544/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/imaikkaa-nodigal/movie-review/65606123.cms. பார்த்த நாள்: 30 August 2018. 
 47. Kumar R, Manoj (27 September 2018). "Chekka Chivantha Vaanam movie review: A vibrant gangster drama". The Indian Express இம் மூலத்தில் இருந்து 27 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180927105219/https://indianexpress.com/article/entertainment/movie-review/chekka-chivantha-vaanam-movie-review-mani-ratnam-5376892/. பார்த்த நாள்: 27 September 2018. 
 48. Thirumurthy, Priyanka (4 October 2018). "'96’ review: This Vijay Sethupathi-Trisha film is beautiful, heartbreaking". The News Minute இம் மூலத்தில் இருந்து 4 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181004115205/https://www.thenewsminute.com//web/20181004115205/https://www.thenewsminute.com/article/96-review-vijay-sethupathi-trisha-film-beautiful-heartbreaking-89449. பார்த்த நாள்: 4 October 2018. 
 49. Ramanujam, Srinivasa (20 December 2018). "‘Seethakathi’ review: Intriguing experiment with middling results". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/seethakathi-review-intriguing-experiment-with-middling-results/article25787139.ece. பார்த்த நாள்: 21 December 2018. 
 50. Suganth, M. (26 April 2018). "Vijay Sethupathi in Rajinikanth’s film with Karthik Subbaraj". The Times of India இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181005071737/https://timesofindia.indiatimes.com//entertainment/tamil/movies/news/vijay-sethupathi-in-rajinikanths-film-with-karthik-subbaraj/articleshow/63927853.cms. பார்த்த நாள்: 27 September 2018. 
 51. "Vijay Sethupathi plays Shilpa in 'Super Deluxe'". Sify. 13 September 2017. Archived from the original on 16 June 2018. பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
 52. Sudhish Kamath (19 September 2013). "Full of pizzazz!". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616144054/http://www.thehindu.com/features/metroplus/full-of-pizzazz/article5145857.ece. பார்த்த நாள்: 16 June 2018. 
 53. Limitton, Teena (23 May 2013). "My Struggle is my Strength: Vijay Sethupathi". Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 12 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131212035014/http://www.deccanchronicle.com/130523/entertainment-kollywood/article/my-struggle-my-strength-vijay-sethupathi. பார்த்த நாள்: 16 June 2018. 

வெளி இணைப்புகள்

[தொகு]