வன்மம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வன்மம்
இயக்கம்ஜெய் கிருஷ்ணா
தயாரிப்புநேமிசந்த் ஜபக்
வி.ஹித்தேஷ் ஜபக்
திரைக்கதைஜெய் கிருஷ்ணா
இசைஎஸ் தமன்
நடிப்புவிஜய் சேதுபதி
கிருஷ்ணா குலசேகரன்
சுனைனா
ஒளிப்பதிவுபாலா பரணி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்நேமிசந்த் ஜபக் புரொடக்சன்ஸ்
வெளியீடுநவம்பர் 21, 2014 (2014-11-21)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வன்மம் 2014 ஆம் நவம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்கினார்.[1] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா குலசேகரன் என இரண்டு கதாநாயகர்கள் நடித்துள்ளனர்.[2] கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்.[3]

நடிப்பு[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 26ம் தேதி நாகர்கோவிலில் தொடங்கியது பிறகு கன்னியாகுமரி, முட்டம் மற்றும் கேரளாவிலும் நடைபெற்றது.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்மம்_(திரைப்படம்)&oldid=2707033" இருந்து மீள்விக்கப்பட்டது