கோகுல் (இயக்குனர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோகுல்
Film Director Gokul.jpg
பிறப்புகோகுல்
சென்னை, தமிழ் நாடு
கல்விஇலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதிரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போது

கோகுல் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 2011ல் நடிகர் ஜீவாவின் நடிப்பில் ரௌத்திரம் (திரைப்படம்) என்பதை இயக்கினார்.[1]

விஜய் சேதுபதியின் நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்திக் சிவகுமார் நடிப்பில் காஷ்மோரா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படங்கள் பணி மொழி
இயக்குனர் எழுத்தாளர்
2011 ரௌத்திரம் (திரைப்படம்) Green tickY Green tickY தமிழ்
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா Green tickY Green tickY தமிழ்
2016 காஷ்மோரா Green tickY Green tickY தமிழ்
2018 ஜூங்கா Green tickY Green tickY தமிழ்

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுல்_(இயக்குனர்)&oldid=2719593" இருந்து மீள்விக்கப்பட்டது