தர்மதுரை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மதுரை
இயக்கம்சீனு இராமசாமி
தயாரிப்புஆர். கே. சுரேஷ்
கதைசீனு இராமசாமி
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிஜய் சேதுபதி
சிருஷ்டி டங்கே
தமன்னா
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒளிப்பதிவுசுகுமார் (ஒளிப்பதிவாளர்)
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
கலையகம்ஸ்டுடியோ 9[1]
வெளியீடு19 ஆகத்து 2016
ஓட்டம்2 மணி 27 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தர்மதுரை 2016 இல் வெளியான திரைப்படமாகும். சீனு இராமசாமி அவர்களின் இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டங்கே, தமன்னா, கஞ்சா கறுப்பு ஆகியோர் நடித்திருந்தனர். ராதிகா சரத்குமார் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நான்காவது திரைப்படம் இது. பாடல்கள் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பால் ரசிகர்கள் மதிப்பில் நன்மதிப்பைப் பெற்றது.

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மதுரை_(திரைப்படம்)&oldid=3709328" இருந்து மீள்விக்கப்பட்டது