சிருஷ்டி டங்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிருஷ்டி டங்கே
பிறப்புமும்பை, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது

சிருஷ்டி டாங்கே என்பவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.[1][2]

தொழில் வாழ்க்கை[தொகு]

சிருஷ்டி யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ஃபூல்(தெலுங்கு) ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தோன்றி நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.[3] அதன் பின்னர் ஒரு திருப்பு முனையாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்தை சித்தரித்து நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு குறித்து பல கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது திரை விமர்சகர்களால்.[4] தற்போது டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர்(2015) மற்றும் கத்துக்குட்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[5]

திரைப்படப் பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2011 யுத்தம் செய் சுஜா
2014 ஏப்ரல் ஃபூல் தெலுங்கு படம்
2014 மேகா மேகாவதி
2015 டார்லிங்
2015 எனக்குள் ஒருவன்
2015 நேருக்கு நேர்(2015) படபிடிப்பில்
2015 கத்துக்குட்டி
2015 புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
2015 வருசநாடு பின் தயாரிப்பு

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிருஷ்டி_டங்கே&oldid=3584108" இருந்து மீள்விக்கப்பட்டது